wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

25-05-2021 IBQ 2நா 29:20 2நா 32:2

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ______________ப் போனான்.

a)

ஆலோசனையின்படி

b)

வீட்டிற்கு

c)

தோட்டத்திற்கு

d)

ஆலயத்திற்கு

2.

ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய ________, தீர்க்கதரிசியாகிய ________ கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்;

a)

எலியாவும்

b)

தாவீதும்

c)

காத்தும்

d)

நாத்தானும்

3.

பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் ______________ பணிந்துகொண்டார்கள்.

a)

ஸ்தோத்தரித்து

b)

தாழ்த்தி

c)

தலைதாழ்த்தி

d)

தலைகுனிந்து

4.

அறுநூறு ______________ மூவாயிரம் _________ பிரதிஷ்டையாக்கப்பட்டது.

a)

மாடுகளும்

b)

ஒட்டகங்களும்

c)

ஆடுகளும்

d)

காளைகளும்

5.

பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ___________ அவனுடைய ___________ எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.

a)

பணிவிடைக்காரர்களும்

b)

ஆசாரியனும்

c)

பிரபுக்களும்

d)

ராஜாவும்

6.

நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் ____________ உங்கள் _____________________ தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்தத் தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்;

a)

குமாரத்திகளும்

b)

குமாரர்களும்

c)

சகோதரரும்

d)

பிள்ளைகளும்

7.

ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து _________ வாங்கித் தெளித்தார்கள்.

a)

ஜலத்தை

b)

தண்ணீரை

c)

பாத்திரத்தை

d)

இரத்தத்தை

8.

கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா ________ப் பேசினான்;

a)

சத்தமாய்

b)

எரிச்சலாய்

c)

கோபமாய்

d)

பட்சமாய்

9.

அவர்களுடைய ________ கேட்கப்பட்டு, அவர்களுடைய _________ அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

a)

மன்றாட்டு

b)

ஜெபம்

c)

விண்ணப்பம்

d)

சத்தம்

10.

யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து _____________ ___________ வைத்தார்கள்.

a)

பெரிய

b)

நிறைய

c)

குவியலாக

d)

குவியல்