wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

22/05/2021 IAG Bible Quiz (2நா 20:16 2நா 23:14)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீங்கள் _______ நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்

a)

ஆலயத்தில்

b)

கீழே

c)

மலையில்

d)

தரித்து

2.

அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற ________க் கண்டார்கள்;

a)

பொருட்களை

b)

மிருங்களை

c)

மனிதர்களை

d)

பிரேதங்களாக

3.

கர்த்தர் இஸ்ரவேலின் ________ யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்தத் தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.

a)

பிதாக்களோடு

b)

ராஜாக்களோடு

c)

மேய்ப்பரோடு

d)

சத்துருக்களோடு

4.

யூதாவின் ராஜாவாகிய யோசபாத் ___________ செய்கிறவனாகிய அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான்.

a)

ஜெபம்

b)

பாவம்

c)

நீதி

d)

பொல்லாப்பு

5.

யோராம் __________, அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.

a)

ஞானியாயிருந்தபடியினால்

b)

நீதிமானானபடியால்

c)

ஐசுவரியவானானபடியால்

d)

சேஷ்டபுத்திரனானபடியினால்

6.

யோராம் தன் ________ தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்;

a)

குடும்பத்தோடும்

b)

சேவகரோடும்

c)

குதிரைகளோடும்

d)

பிரபுக்களோடும்

7.

நீயோ உனக்கு உண்டாகும் _______ நோயினால் உன் குடல்கள் நாளுக்குநாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய்

a)

பாவ

b)

மூல

c)

சரும

d)

குடல்

8.

துன்மார்க்கமாய் நடக்க, அவனுடைய ________ அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.

a)

பாட்டி

b)

சகோதரி

c)

மனைவி

d)

தாய்

9.

அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்குத் தேவனால் உண்டான கேடாக ___________;

a)

சம்பவித்தது

b)

வந்தது

c)

நேரிட்டது

d)

லபித்தது

10.

சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் _________ உடன்படிக்கை செய்தார்கள்;

a)

ஜனங்களோடு

b)

தேவனோடு

c)

ஆசாரியனோடு

d)

ராஜாவோடே