wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12-09-2021 IBQ எசே 41:8 - எசே 44:9

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

ஆலயத்தைச் சுற்றிலும் அறை வீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் _________ முழமாயிருந்தது.

a)

அறுபது

b)

இருபது

2.

உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட _________ முழமாயிருந்தது.

a)

ஆயிரம்

b)

நூறு

3.

தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், ___________ பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

a)

சேராபீன்களும்

b)

கேருபீன்களும்

4.

___________ சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது;

a)

ஆலயத்தில்

b)

சுவர்களில்

5.

____________ முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது;

a)

ஆயிரம்

b)

நூறு

6.

__________ அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

a)

அருகிலே

b)

புறம்பே

7.

_____________ சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்;

a)

கூடாரத்தில்

b)

கர்த்தரிடத்தில்

8.

______________ பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

a)

சுத்தமானதற்கும்

b)

பரிசுத்தமானதற்கும்

9.

_____________ தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது;

a)

கர்த்தராகிய

b)

இஸ்ரவேலின்

10.

_____________ சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும்;

a)

ஆலயத்தின்

b)

பலிபீடத்தின்