Worksheets18-09-2021 Overcomers Quiz
Total questions: 11
Worksheet time: 4mins
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் _____________ ஸ்திரீயும் சரி.
சண்டைப்போடாத
சரியான
சமாதானமான
சண்டைக்காரியான
அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் _______ப் பிடிக்கப்பார்க்கிறான்.
எல்லாவற்றையும்
எறும்பை
வெண்ணெயை
எண்ணெயை
இரும்பை __________ கருக்கிடும்;
கரும்பு
உடைத்து
நெருப்பு
இரும்பு
மனுஷனும் தன் சிநேகிதனுடைய ______________க் கருக்கிடுகிறான்.
முன்னேற்றத்தை
முயற்சியை
இருதயத்தை
முகத்தை
_____________க் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்;
பலாமரத்தை
அத்திபழத்தை
அரசமரத்தை
அத்திமரத்தை
தன் எஜமானைக் காக்கிறவன் _______________.
கனமாவான்
கனவீனமடைவான்
உயர்வடைவான்
கனமடைவான்
_____________ முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, ____________ இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
மண்ணில்
தம்ளரில்
தண்ணீரில்
மனுஷரில்
_______ அழிவும் திருப்தியாகிறதில்லை;
துன்மார்க்கனும்
பேராசையும்
பாத்திரமும்
பாதாளமும்
மனுஷனுடைய _______________ திருப்தியாகிறதில்லை.
கைகளும்
கனவுகளும்
மனதும்
கண்களும்
வெள்ளிக்கு _____________, பொன்னுக்குப் புடமும் சோதனை;
பகையும்
குளம்பும்
குழியும்
குகையும்
மனுஷனுக்கு ______________ உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
அவ்வப்போது
அடுத்து
அருகில்
அவனுக்கு
