wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

26 05 2021 IBQ 2நா 32:2 2நா 34:14

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________ப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்

a)

நகரத்திற்கு

b)

தேசத்திற்கு

c)

ஊருக்கு

d)

பட்டணத்திற்கு

2.

அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான ___________ பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்

a)

கூட்டத்திற்கும்

b)

ஜனங்களுக்கும்

c)

குதிரைகளுக்கும்

d)

ரதங்களுக்கும்

3.

நீங்கள் __________ தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான்

a)

பசியினாலும்

b)

வறட்சியினாலும்

c)

பனியினாலும்

d)

வெயிலினாலும்

4.

உங்கள் தேவன் உங்களை என் __________ தப்புவிப்பது எப்படி

a)

கைக்குத்

b)

வல்லமைக்கு

c)

பலத்திற்கு

d)

படைகளுக்கு

5.

பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக _____________ தேவனையும் குறித்துப் பேசினார்கள்

a)

எருசலேமின்

b)

இஸ்ரவேலின்

c)

யாக்கோபின்

d)

நம்முடைய

6.

அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி __________ நடத்தினார்

a)

ஆதரித்து

b)

பராமரித்து

c)

போஷித்து

d)

ரட்சித்து

7.

தேவன் அவனுக்கு மகா திரளான _________க் கொடுத்தார்

a)

ஆஸ்தியை

b)

அந்தஸ்தை

c)

குமாரர்களை

d)

ஐசுவரியத்தை

8.

யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனை _________________

a)

கனம்பண்ணினார்கள்

b)

அடக்கம்பண்ணினார்கள்

c)

மறந்துவிட்டார்கள்

d)

தூக்கி எறிந்தார்கள்

9.

கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் _________ சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்

a)

வானத்தின்

b)

பாதாளத்தின்

c)

அசீரியாவின்

d)

ரானுவ

10.

தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த _________ சிலையை ஸ்தாபித்தான்.

a)

விக்கிரகமாகிய

b)

நரகலான

c)

அருவருப்பான

d)

பொற்