NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடைச்சொற்கள்
Total questions: 6
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
மதிவாணன் பெரும் பணக்காரர்.________________, ஏழைகளிடம் சிறிதும் இரக்கம் காட்டமாட்டார்.
a)
ஆகவே
b)
ஏனெனில்
c)
ஆனால்
2.
காகத்திற்குத் தாகம் எடுத்தது. __________________, தண்ணீர் தேடிப் பறந்தது.
a)
ஆகவே
b)
ஆனால்
c)
ஏனெனில்
3.
மாணவர்கள் குமரனைப் பாராட்டினர். ________________, அவன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளான்.
a)
ஏனெனில்
b)
ஆனால்
c)
ஆகவே
d)
எனவே
4.
வெகு தூரம் ஓடியதால் நளினிக்குத் தாகம் ஏற்பட்டது. ______________, அவள் குளிர்பானம் அருந்தினாள்.
a)
ஏனெனில்
b)
ஆகவே
c)
எனினும்
d)
ஆனால்
5.
மாணவர்கள் நாளிதழ் வாசித்தல் அவசியம். _______________, அஃது அவர்களின் பொது அறிவை வளர்க்கும்.
a)
ஏனெனில்
b)
எனவே
c)
ஆகவே
6.
குமுதா கெட்டிக்காரி. ______________, சோம்பல்தனம் கொண்டவள்.
a)
ஆனால்
b)
ஆகவே
c)
ஏனெனில்
Reset
