NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
தைப்பூசத் திருநாளன்று வழிபாடு செய்ய நாங்கள் குடும்பத்தாருடன் ______________ச் செல்வோம்.
அஞ்சல் நிலையத்திற்கு
காவல் நிலையத்திற்கு
ஆலயத்திற்கு
பள்ளிக்கு
மலேசிய நாட்டின் தலைநகரம் _______________ ஆகும்.
கோலாலம்பூர்
ஜொகூர்
மலாக்கா
கெடா
தனது கைப்பேசி காணாமல் போனதால் தமிழமுதன் ____________ச் சென்று புகார் செய்தான்.
தீயணைப்பு நிலையத்திற்கு
பள்ளிக்கு
அரண்மனைக்கு
காவல் நிலையத்திற்கு
மைசூர் மன்னர் வசிக்கும் ________________ மிகவும் அழகாக இருக்கும்.
பள்ளிக்கூடம்
பாடசாலை
அரண்மனை
ஆலயம்
மாலை நேரத்தில் நானும் என் சக நண்பர்களும் _____________பந்து விளையாடுவோம்.
மருத்துவமனையில்
திடலில்
வகுப்பறையில்
ஆலயத்தில்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது இடப்பெயர் அல்ல என்பதைத் தெரிவு செய்க.
பழம்
வகுப்பறை
மலேசியா
வீடு
அக்காள் _______________ கோலம் போட்டார்.
நெடுஞ்சாலையில்
சந்தையில்
பட்டணத்தில்
வீட்டு வாசலில்
மாணவர்கள் ________________ அமைதியாக அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர்.
சந்தையில்
ஆலயத்தில்
காவல் நிலையத்தில்
நூல்நிலையத்தில்
அம்மா ________________ சென்று காய்கறிகள் வாங்கி வந்தார்.
சந்தைக்குச்
ஆலயத்திற்குச்
பள்ளிக்குச்
மண்டபத்திற்குச்
மீனவர்கள் ______________க்குச் சென்று மீன் பிடித்து வந்தனர்.
வயலுக்குச்
பள்ளிக்குச்
திடலுக்குச்
கடலுக்குச்
