wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகுதி 6 - ஒலி வேறுபாடு

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

'ரீங்' என்ற சத்தம் கேட்டது. அம்மா உடனே கதவைத் திறந்தார்.

a)

ஒளி

b)

ஒலி

2.

அம்மா இன்று ரசம் சமைத்தார். ரசம் செய்ய _______ தேவைப்பட்டது.

a)

புலி

b)

புளி

3.

நானும் கோபியும் பள்ளி இடைவேளை நேரத்தில் _______________ குண்டு வைத்து விளையாடுவோம்.

a)

கோலி

b)

கோழி

4.

அக்காவுக்கு _____________ கண்டால் பயம். அப்பா அதை அக்காவுக்காகத் துரத்திவிடுவார்.

a)

பள்ளியை

b)

பல்லியை

5.

சூரியனின் _________ உலகத்திற்கு வெளிச்சத்தைத் தரும். அதை நேரடியாகப் பார்த்தால் கண்களுக்கு ஆபத்து ஏற்படும்.

a)

ஒளி

b)

ஒலி

6.

__________ பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

a)

கோழிகள்

b)

கோலிகள்

7.

____________ செல்ல எனக்கு மிகவும் ஆசை. என் ஆசிரியர் என்னிடம் அன்பாகப் பேசுவார்.

a)

பல்லிக்கு

b)

பள்ளிக்கு

8.

___________ பூனை குடும்பத்தைச் சேர்ந்தது. அது காட்டில் வசிக்கும்.

a)

புளி

b)

புலி

9.

என் ஆசிரியர் வகுப்பில் எங்களுக்கு __________காட்சி ஒன்றைக் காட்டினார். அதைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தோம்.

a)

ஒளி

b)

ஒலி

10.

தம்பி இடியின் __________ கேட்டு பயந்தான்.

a)

ஒலியை

b)

ஒளியை