NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
போலி பொருள் எழுதுக
a)
ஒன்றைப் போல இருத்தல்
b)
பொறாமை
c)
வேறு மாதிரி
2.
சவாரி பொருள் எழுதுக
a)
குதிரை
b)
யானை
c)
பயணம்
3.
மரியாதை பொருள் எழுதுக
a)
நேர்மையான ஒழுக்கம்
b)
கீழ்படியாமை
c)
பயணம்
4.
நாய்
a)
குரைக்கும்
b)
குலைக்கும்
c)
குறைக்கும்
5.
குதிரை
a)
கனைக்கும்
b)
கரையும்
c)
கத்தும்
6.
மன்னர் எதன் மீது பயணம் செய்தார்?
a)
யானை
b)
குதிரை
c)
கழுதை
7.
காலில் அடிப்பட்டு நொண்டி நொண்டி நடந்தது எது?
a)
நாய்
b)
பூனை
c)
குதிரை
8.
மக்கள் யாருக்கு மரியாதை செலுத்தினர்?
a)
நாய்
b)
மன்னர்
c)
குதிரை
9.
மாணிக்கம் யாரிடம் கதை கேட்டான்?
a)
தாத்தா
b)
பாட்டி
c)
மாமா
10.
இப்பாடத்தில் வரும் சிறுவனின் பெயர் என்ன?
a)
மாணிக்கம்
b)
ராமு
c)
இனியன்
11.
இக்கதையில் இரக்க குணம் கொண்ட விலங்கு எது?
a)
குதிரை
b)
குரங்கு
c)
நாய்
12.
நாயின் செயலை கவனித்தது யார்?
a)
குதிரை
b)
மன்னர்
c)
மக்கள்
13.
புலி
a)
உறுமும்
b)
கத்தும்
c)
குரைக்கும்
14.
பொறாமை பொருள் எழுதுக
a)
காழ்ப்பு
b)
பொறுமை
c)
நன்மை
15.
வருந்தியது பொருள் எழுதுக
a)
துன்பம் அடைந்தது
b)
இன்பம் அடைந்தது
c)
மகிழ்ச்சி
Reset
