Free Printable Worksheets
NEW
Font size
More settings
அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம் எது?
கடைத்தெரு
பக்கத்து ஊர்
வாரச்சந்தை
திருவிழா
நாய் _______
குரைக்கும்
குறைக்கும்
குலைக்கும்
கொலைக்கும்
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
புலி
யானை
பூனை
சிங்கம்
ஆசி இச்சொல்லின் பொருள் என்ன?
புகழ்ந்து
இகழ்ந்து
மகிழ்ந்து
வாழ்த்து
பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
பழம் + சாறு
பழச் + சாறு
பழ + ச்சாறு
பழ + சாறு
View all
10 questions
TAMIL
Worksheet
•
4th Grade