NEW
Font size
Worksheetsபனைமரச் சிறப்பு முயல் அரசன்
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழ்நாட்டின் மாநில மரம்
ஆலமரம்
பனைமரம்
மாமரம்
பலாமரம்
பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருள்
மட்டை
ஓலை
நுங்கு
வேர்
பண்டைக்காலத்தில் இலக்கியங்கள் எழுத பயன்படுத்திய மரம் எது?
ஆலமரம்
பனைமரம்
தென்னை மரம்
மாமரம்
பனைமரத்தின் உறுப்புகள் யாவை?
10
8
12
5
கனி என்பதன் பொருள் ?
மனம்
பழம்
கிழங்கு
கீரை
கரையோரம் பிரித்து எழுதுக
கரை + ஓரம்
கரை + யோரம்
கரைய + ஓரம்
கர + ஓரம்
கருப்பட்டி______________ல் இருந்து தயாரிக்கப்படுகிறது
ஆமணக்கு
கரும்பு
தேங்காய்
பனஞ்சாறு
நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருப்பது
பனை மரத்தின் வேர்
வாழை மரத்தின் இலை
தென்னை மரத்தின் வேர்
மாமரத்தின் வேர்
நமது தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு
கூடைப்பந்து
கால்பந்து
கபடி
மட்டைப்பந்து
நமது தமிழ்நாட்டின் மாநில விலங்கு
புலி
கரடி
சிங்கம்
வரையாடு
நமது தமிழ்நாட்டின் மாநில மலர்
தாமரை
செங்காந்தள்
அல்லி
மல்லி
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(தீ___மானம்)
ர்
ற்
காட்டின் அரசனாக ஆசைப்பட்ட விலங்கு எது?
முயல்
புலி
கழுதை
மான்
'மூதாதையர்' என்பதன் பொருள்
பெற்றோர்
முன்னோர்
உறவினர்
சுற்றத்தார்
முயலின் தந்திரத்திற்கு தோற்றுப்போன விலங்கு எது?
மான்
யானை
கரடி
புலி
