WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 10mins
"அன்னைத் தமிழே” பாடலின் 🎤 ஆசிரியர்
நா. காமராசன
பாரதிதாசன்
கிருஷ்ண தேவராயர் அவைப் புலவர்
தெனாலிராமன்
கம்பர் ஜெயராமன்
பாடல்களைச் சொந்த நடையில் தாம் விரும்பும் வகையில் கருத்துகளை இணைத்துப் பாடுவது
வழிபாட்டுப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
நவதானியங்கள் ____ வகைப்படும்
ஒன்பது
ஏழு
குரைக்கின்ற _____ கடிக்காது
நாய்
ஓநாய்
கையின்💪 மறுபெயர்
சிரம்
கரம்
குறைவாகப் 🗣 பேசு; அதிகம் 👷 வேலை செய் என்பதைக் குறிப்பது
No pain no gain
Talk less work more
மரம் 🌲🌴🌳 செடி கொடிகள் மண்ணில் ஊன்றி நிற்க உதவும்
வேர்
தேர்
சுற்றில் மறுபெயர்;அழகிய பறவை
கன்னம்
அன்னம்
கல்லணையைக் கட்டிய அரசன்
கரிகாலன்
இராசராசன்
வேளாண்மை என்பது
நெசவுத்தொழில்
விவசாயத் தொழில்
தும்பிக்கை உள்ள விலங்கு
யானை
பூனை
மணத்திற்குப் பெயர் பெற்ற பூ
ரோஜா
மல்லிகை
உழவுக்கு உதவுவது
ஏர்
வேர்
முத்தமிழ் என்பது இயல்,இசை, _____
நாடகம்
இன்பம்
உன்னுடைய நண்பன் ____
யார்?
எது?
தேர்க்காலில் தன் மகனை இட்டுக் கொன்ற மன்னன்
மனுநீதிச் சோழன்
ராஜராஜச் சோழன்
கரைந்து அழைப்பேன் நான் யார்?
நாகம்
காகம்
ஆரியப்பட்டா செயற்கைக்கோள் செலுத்திய நாடு எது?
ரஷ்யா
இந்தியா
மாசில்லா _______ படைப்போம்
உலகம்
அரங்கம்
