wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணினி உலகம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சார்லஸ் பாபேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி

a)

💻

b)

📱

2.

இப்போதெல்லாம் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

இப்போ+ தெல்லாம்

b)

இப்போது+ எல்லாம்

3.

நினைவகம் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

நினைவு+ அகம்

b)

நினை+வகம்

4.

மின்+ அஞ்சல் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

மின்அஞ்சல்

b)

மின்னஞ்சல்

5.

பதிவேற்றம் என்பதன் பொருள்

a)

தகவல்கள் பதிவு செய்தல்

b)

தகவல் பெறுதல்

6.

காட்சிகளைக் காண்பது

a)

திரை

b)

புலனம்

7.

படங்களுடன் கருத்துக்கள் பரிமாற்றம் செய்யலாம்

a)

புலனம்

b)

சுட்டி🐀

8.

கணினியின் தொடர்ச்சியான வலையமைப்பு

a)

உள்ளீடு

b)

வலைத்தளம்

9.

What's app என்பது

a)

புலனம்

b)

வலைத்தளம்

10.

Facebook என்பது

a)

நினைவகம்

b)

முகநூல்

11.

Twitter என்பது

a)

சுட்டுரை

b)

கட்டுரை

12.

Play store என்பது

a)

விசைப்பலகை

b)

செயலி உருவாக்கம்

13.

Email Id என்பது

a)

மின்னஞ்சல் முகவரி

b)

வீட்டு விலாசம்

14.

கை என்ற எழுத்து முதலில் வரும் சொல்

a)

கைத்தடி

b)

உலக்கை

15.

இன்டர்நெட்டின் தந்தை

a)

வில்டர்ன் ஸர்ஃப்

b)

ஜான் பார்டீன்

16.

மிக வேகமான சூப்பர் கணினி💻 ________ எனப்படும்.

a)

ப்ளூ ஜீன்

b)

டெட் ஹோம்

17.

திருக்குறளில் உள்ள மொத்த பாடல்கள்

a)

1330

b)

133

18.

இந்தியாவில் மிகவும் தொன்மையான மொழி

a)

தமிழ்

b)

மலையாளம்

19.

செய்திகளைக் குறிக்கும் வேறு சொல்

a)

தரவு

b)

இணையம்

20.

கணினி💻 தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு

a)

இந்தியா

b)

அமெரிக்கா