Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

10

c)

9

d)

8

2.

மெய்யெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

1

c)

5

d)

3

3.

இவற்றில் எது இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்றச் சொல்?

a)

முகிலனால்

b)

முகிலனை

c)

முகிலனுக்கு

d)

முகிலன்

4.

உடைய என்பது எத்தனாம் வேற்றுமை உருபு?

a)

2

b)

1

c)

6

d)

7

5.

இவற்றில் எது வினைச்சொல்?

a)

படிக்கிறான்

b)

கிளை

c)

மரம்

d)

குருவி

6.

தாத்தா பழுத்த பழங்களைப் ________.

a)

பரித்தார்

b)

பறித்தார்

7.

தலைமையாசிரியர் ஆற்றிய_____அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.

a)

உறையை

b)

உரையை

8.

அமுதா வீட்டின் சமையல் ______________ பெரிதாக இருக்கும்.

a)

அரை

b)

அறை

9.

அம்மா புளியைக் _______________ குழம்பில் ஊற்றினார்.

a)

கரைத்துக்

b)

கறைத்துக்

10.

ஆசிரியர் திரு. சிவா பள்ளி _______________ சென்றார்.

a)

மாற்றலாகிச்

b)

மார்ரலாகிச்

11.

பறவைகள் ___________ தேடிப் பறந்தன.

a)

இரை

b)

இறை

12.

பாட்டி சுவையான மீன் _____________ சமைத்தார்.

a)

கரி

b)

கறி

13.

சிறுவன் யானையின் மீது ________ ஆர்வம் கொண்டான்.

a)

ஏற

b)

ஏர

14.

அக்காள் பழத்தை ___________ பாகமாக வெட்டினார்.

a)

அறைப்

b)

அரைப்

15.

ஆசிரியர் __________ அறிவுரைகளுக்கு மாணவர்கள் செவி சாய்த்தனர்.

a)

கூரிய

b)

கூறிய

16.

முதலாம் வேற்றுமை உருபு.

___________ பானை வனைந்தான்.

a)

ஆசிரியர்

b)

ஒட்டுனர்

c)

குயவனை

d)

குயவன்

17.

அதிகாரி ________ வழங்கினார்.

இரண்டாம் வேற்றுமை உருபு.

a)

பரிசு

b)

விருதை

c)

பணம்

d)

பாராட்டுகள்

18.

இரண்டாம் வேற்றுமையின் உருபு என்ன?

a)

கு

b)

மை

c)

ஐ

d)

உருபு இல்லை

19.

அன்றும் இன்றும் என்பதன் பொருள் என்ன?

a)

முதியோர் இளையோர்

b)

எந்தக் காலத்திலும்

c)

அக்கம் பக்கத்தார்

d)

சுற்றுப்புறத்தில் இல்லாதவர்கள்