Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துக்கள்

a)

12

b)

18

2.

மெய் எழுத்துக்கள்

a)

12

b)

18

3.

தமிழ் எழுத்துகள் மொத்தம்-----

a)

216

b)

247

4.

புத்தகம் -பன்மையாக மாற்று

a)

புத்தகங்கள்

b)

புத்தகள்

5.

வண்ணம்- பன்மையாக மாற்று

a)

வண்ணகள்

b)

வண்ணங்கள்

6.

கல் -பன்மையாக மாற்று

a)

கற்கள்

b)

கல்கள்

7.

அரசன்- எவ்வகை திணை?

a)

உயர்திணை

b)

அஃறிணை

8.

சிங்கம் -எவ்வகை திணை?

a)

உயர்திணை

b)

அஃறிணை

9.

மைனா- எவ்வகை திணை?

a)

உயர்திணை

b)

அஃறிணை

10.

ஆசிரியர் -எவ்வகை திணை?

a)

உயர்திணை

b)

அஃறிணை

11.

மரங்கள் -எவ்வகை திணை?

a)

உயர்திணை

b)

அஃறிணை

12.

திருக்குறளை இயற்றியவர்____

a)

கம்பர்

b)

திருவள்ளுவர்

13.

ஆத்திசூடியை எழுதியவர்

a)

ஔவையார்

b)

கண்ணதாசன்

14.

'அன்னைத் தமிழே' -பாடலை இயற்றியவர்______

a)

நா .காமராசன்

b)

வாணிதாசன்

15.

சொல்லில் உனது _____ சொல்ல முடியலையே

a)

புகழ்

b)

இகல்

16.

______ விளையாடச் சொல்லித் தந்தவளே

a)

சொல்லில்

b)

பொருளில்

17.

உன்னைப் புகழ்வதற்கே ___________பிறப்பெடுத்தேன்

a)

வானில்

b)

உலகில்

18.

என்னை வளர்ப்பவளே என்னில் _______

a)

வளர்த்தவளே

b)

வளர்பவளே

19.

அன்னைத் ________ என் ஆவி கலந்தவளே

a)

தமிழே

b)

அமுதே

20.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை

இயற்றியவர்_______

a)

அழ .வள்ளியப்பா

b)

மனோன்மணியம் பெ. சுந்தரனார்