NEW
Font size
WorksheetsQuiz 13 IV
Total questions: 20
Worksheet time: 10mins
திணை எத்தனை வகைப்படும்?
3
2
மரம் -எவ்வகைத் திணை?
உயர்திணை
அஃறிணை
பால் எத்தனை வகைப்படும்?
5
3
மரங்கள் - பால் வகையை எழுதுக
ஒன்றன்பால்
பலவின்பால்
"அவர்கள்"- எவ்வகைப் பால்?
ஆண்பால்
பலர்பால்
" அவை"- எவ்வகைப் பால்?
பலவின்பால்
ஒன்றன்பால்
பெயர்ப் பயனிலை வினாவினைக் கொண்டு முடியும்.
சரி
தவறு
வினைப் பயனிலை _________ கொண்டு முடியும்
பெயரை
வினையை
குரங்கு மரத்தில் ஏறியது -எழுவாய் என்ன?
குரங்கு
ஏறியது
ஒரு தொடரின் _______ கொண்டு எழுவாயை அறியலாம்?
பயனிலை
செயப்படுபொருள்
நீ யார் ? - இத்தொடர் குறிப்பது
பெயர்ப் பயனிலை
வினாப் பயனிலை
ஒரு _______ முழுமை பெறச் செய்யும் சொல்லே பயனிலை
பெயரை
தொடரை
மாடிப்படிகளில் நாம் ஓடி ஆடி விளையாடலாம்.
சரி
தவறு
____________ மொழியை மட்டுமே பெயராக பயன்படுத்த முடியும்.
தமிழ்
மலையாளம்
நுங்கும், பனங்கிழங்கும் எம்மரத்தில் கிடைக்கின்றன?
தென்னை மரம்
பனை மரம்
தமிழ்நாட்டின் மாநில பறவை_______
மயில்
மரகதப்புறா
தமிழ்நாட்டின் விளையாட்டு_______
கோ கோ
கபடி
மதி, திங்கள் ,சந்திரன் ஆகிய சொற்கள் குறிப்பது_______
நிலவு
சூரியன்
பாகற்காயின் சுவை_____
புளிப்பு
கசப்பு
'ஊற வச்சி '-என்பதன் எழுத்து வழக்கு
உறை வச்சி
ஊறவைத்து
