wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P4 TL Quiz Time ( செய்யுள்களை நினைவுக் கூறு)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சிறு துளி பெரு ________________.

a)

கடல்

b)

வெள்ளம்

c)

ஆறு

2.

___________ செம்பொன் தன்னொளி கெடாது.

a)

படினும்

b)

மின்னும்

c)

சுடினும்

3.

அளவுக்கு ___________ அமுதமும் நஞ்சு.

a)

மிஞ்சினால்

b)

கெஞ்சினால்

c)

கொஞ்சினால்

4.

____________ அல்லது அல்லற்படுத்தும்.

a)

இணக்கம்

b)

பிணைப்பு

c)

நல்லிணக்கம்

5.

கல்விக்கு அழகு கசடற ____________.

a)

உழைத்தல்

b)

மொழிதல்

c)

உரைத்தல்

6.

நொறுங்க__________ நூறு வயது.

a)

கடித்தால்

b)

தின்றால்

c)

கடித்தால்

7.

அறிஞர்க்கு அழகு ___________ அடங்கல்.

a)

கற்பது

b)

கற்கும்

c)

கற்றுணர்ந்து

8.

________ தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

a)

கைப்பொருள்

b)

ஒரு பொருள்

c)

இரு பொருள்

9.

இளமையில் சோம்பல் ____________ வறுமை.

a)

பழமையில்

b)

கடமையில்

c)

முதுமையில்

10.

ஆனைக்கும் _________ சறுக்கும்.

a)

மடி

b)

அடி

c)

படி

11.

__________ ஆயினும் தாழ உரை.

a)

பெரியோர்

b)

மேலோர்

c)

கீழோர்

12.

பெருமையும் ___________ தான் தர வருமே.

a)

சிறுமையும்

b)

வறுமையும்

c)

கடமையும்

13.

_____________ வளையாதது ஐம்பதில் வளையுமா?

a)

ஐயத்திலேயே

b)

கையிலேயே

c)

ஐந்திலேயே

14.

கற்றது ___________; கல்லாதது உலகளவு.

a)

கைகள் அளவு

b)

கையளவு

c)

கைம்மண்ணளவு

15.

ஒன்றுபட்டால் _________ வாழ்வு.

a)

இல்லை

b)

வேண்டும்

c)

உண்டு

16.

துணையோடு அல்லது __________ போகேல்.

a)

கடும்வழி

b)

தனிவழி

c)

நெடுவழி

17.

_________ அழிக்கின் பாடாய் முடியும்.

a)

ஓடாது

b)

தேடாது

c)

பாடாது

18.

அகத்தின் அழகு __________ தெரியும்

a)

புறத்தில்

b)

வெளியில்

c)

முகத்தில்

19.

நுண்ணிய கருமமும் எண்ணி ____________.

a)

துணிக

b)

அணிக

c)

எழுக

20.

ஆழம் ____________ காலை இடாதே.

a)

விடாமல்

b)

அறியாமல்

c)

புரியாமல்