wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணினி💻 உலகம்🌐

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மையப்பகுதி என்பதன் பொருள்

a)

நடுப்பகுதி

b)

மேல் பகுதி

2.

உள்ளீடு என்பதன் பொருள்

a)

வெளி வருதல்

b)

உள்ளே செலுத்துதல்

3.

பதிவேற்றம் எதிர்ச்சொல்

a)

பதிவிறக்கம்

b)

பதிவு செய்தல்

4.

வெளியீடு என்பதன் பொருள்

a)

உள்ளே செலுத்துதல்

b)

வெளி வருதல்

5.

நேரடியாக- எதிர்ச்சொல்

a)

நிறைவாக

b)

மறைமுகமாக

6.

மகிழ்ச்சி- எதிர்ச்சொல்

a)

துன்பம்

b)

விருப்பம்

7.

எளிதாக- எதிர்ச்சொல்

a)

சுலபமாக

b)

கடினமாக

8.

உள்ளீடு-எதிர்ச்சொல்

a)

வெளியீடு

b)

பங்கீடு

9.

என்றெல்லாம் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

என்று+எல்லாம்

b)

என்+றெல்லாம்

10.

வலைத்தளம் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வலை+தளம்

b)

வலைத்+தளம்

11.

பதிவேற்றம் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பதி+வேற்றம்

b)

பதிவு+ஏற்றம்

12.

பதிவு+ இறக்கம் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

பதிவிறக்கம்

b)

பதிவு இறக்கம்

13.

விசை+பலகை

a)

விசைப்பலகை🎹

b)

விசை பலகை

14.

அச்சு+பொறி

a)

அச்சு பொறி

b)

அச்சுப் பொறி

15.

கடல்+கரை சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

கடற்கரை

b)

கடல்கரை

16.

உலக கணினி எழுத்தறிவு தினம் _____ மாதத்தில் கொண்டாடப்படுகிறது

a)

டிசம்பர்

b)

ஜனவரி

17.

கணினி💻 மௌஸ் 🐀(computer mouse )

கண்டறிந்தவர்

a)

ஆலன் டூரிங்

b)

மக்ளஸ்எங்கன்பர்ட்

18.

கேமரா📷 மொபைல் போன் கண்டறிந்தவர்

a)

ஃபிலிப் கன்

b)

ஜிம்மி வேல்ஸ்

19.

தமிழ்நாட்டின் மாநில நடனம்💃👯

a)

குச்சிப்புடி

b)

பரதநாட்டியம்

20.

Talk less work more குறிப்பது

a)

பதறாத காரியம் சிதறாது

b)

குறைவாகப்பேசு அதிகம் வேலை செய்