wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

"பெயரில்லாத" பிரித்து எழுதுக

a)

பெயர் + இல்லாத

b)

பெயரே + இல்லாத

c)

பெயரில் + இல்லாத

2.

"மேலே" என்பதன் எதிர்ச்சொல்

a)

கீழே

b)

தொலைவில்

c)

அருகில்

3.

"சோளக்கொல்லைப்பொம்மை" என்பது

a)

உயிருள்ள பொருள்

b)

உயிரற்ற பொருள்

c)

இயற்கையானது

4.

அசைய + இல்லை சேர்த்து எழுதுக

a)

அசைய இல்லை

b)

அசையவில்லை

c)

அசைவில்லை

5.

நித்தம் என்பதன் பொருள்

a)

நாளும்

b)

இப்பொழுதும்

c)

நேற்றும்

6.

சரிகை என்பது

a)

சட்டை

b)

பொம்மை

c)

வேட்டி

7.

"பாய்ந்தோடும்" பிரித்து எழுதுக

a)

பாய்ந்து + ஓடும்

b)

பயந்து + ஓடும்

c)

பாய் + ஓடும்

8.

காலை + பொழுது சேர்த்து எழுதுக

a)

காலைப்பொழுது

b)

காலைபொழுது

c)

காலபொழுது

9.

பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?

a)

மலை

b)

காடு

c)

நெகிழி

10.

குனிந்து என்பதன் பொருள்

a)

துணிந்து

b)

வளைந்து

c)

விரைந்து

11.

தன் + உடைய சேர்த்து எழுதுக

a)

தன்னுடைய

b)

தன் உடைய

c)

தன்னூடைய

12.

"இன்சொல்" பிரித்து எழுதுக

a)

இனிமை + சொல்

b)

இன்மை + சொல்

c)

இனிய + சொல்

13.

"அதிர்கின்ற வளை" என்பதன் பொருள்

a)

உடைகின்ற

b)

ஒலிக்கின்ற

c)

வளைகின்ற

14.

வியனுலகம் பிரித்து எழுதுக

a)

வியன் + உலகம்

b)

வியல் + உலகம்

c)

விய +உலகம்

15.

இன்சொல் என்பது

a)

இனிய சொல்

b)

கடுஞ்சொல்

c)

இனிமை சொல்

16.

வன்சொல் என்பது

a)

கடவுச்சொல்

b)

கடுஞ்சொல்

c)

இனிய சொல்

17.

அழல் கதிர் என்பது

a)

கதிரவனின் ஒளி

b)

நிலவின் ஒளி

c)

இனிய சொல்

18.

தண்ணென் கதிர் என்பது

a)

கதிரவனின் ஒளி

b)

நிலவின் ஒளி

c)

சூரியனின் ஒளி

19.

அரசனின் வேறு பெயர்

a)

மன்னர்

b)

அமைச்சர்

c)

காவலர்

20.

நமது தாய் நாட்டின் திருப்பெயர்

a)

இந்தியா

b)

ஆசியா

c)

ஆப்பிரிக்கா

21.

வேளாண் தொழில் செய்பவர்

a)

உழவர்

b)

காவலர்

c)

ஆசிரியர்

22.

தும்பிக்கை உள்ள விலங்கு

a)

சிங்கம்

b)

யானை

c)

புலி

23.

வணிகர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

a)

அரபு

b)

ஆந்திரா

c)

பானை

24.

திருமண ஊர்வலத்தில் எது இறந்துவிட்டது

a)

நாய்

b)

யானை

c)

பூனை

25.

சோளக்கொல்லை என்பது

a)

பொம்மை

b)

யானை

c)

சட்டை