NEW
Font size
WorksheetsDsps Grade 4 Ln 1,2
Total questions: 20
Worksheet time: 40mins
பொருள் தருக இன்சொல்
இனிய சொல்
கடுஞ்சொல்
வழக்கு சொல்
பொருள் தருக
வன் சொல்
இன்சொல்
கடுஞ்சொல்
புகழ் சொல்
பொருள் தருக தண்ணென்கதிர்
நிலவின் ஒளி
நட்சத்திரம்
கடல் அலைகள்
எதிர்ச்சொல் தருக உள்ளே
மேலே
கீழே
தனியே
வெளியே
சரியான சிலையில் எழுத்து எழுதுக நன்னெறி நூலை இயற்றியவர்
வள்ளியப்பா
பாரதியார்
பாரதிதாசன்
சிவப்பிரகாச சுவாமிகள்
வணிகர் -----நாட்டைச் சேர்ந்தவர்
அரபு
துபாய்
விஜயநகரம்
உழவர் வணிகர் இருவரின் வழக்கை எதிர் கொண்டவர்
தெனாலிராமன்
மரியாதை ராமன்
விக்கிரமன்
அரசன் வேறு பொருள்
காவலன்
மந்திரி
மன்னன்
மக்கள்
உடைமையை இப்படியும் சொல்லலாம்
சொத்து
உடை
பணம்
குவியல்
பழமை என்பதன் பொருள்
புதுமை
வன்மை
தொன்மை
வியனுலகம் பிரித்து எழுதுக
வியன் + உலகம்
வியல் + உலகம்
விய+ உலகம்
வியன் + உலகம்
இன்சொல் பிரித்து எழுதுக
இன் + சொல்
இனிமை + சொல்
இன்மை + சொல்
இனிய+ சொல்
நீதி நூல்கள் பிரித்து எழுதுக
நீதிக்+ நூல்கள்
நீ + நூல்கள்
நீதி+நூல்கள்
நீதிப் + நூல்கள்
அக்காட்டில் பிரித்து எழுதுக
அ+காட்டில்
அக்+ காட்டில்
அந்த + காட்டில்
நீதிமன்றம்
பிரித்து எழுதுக
நீதிம் + மன்றம்
நிதி + மன்றம்
நீதி + மன்றம்
நீ+ மன்றம்
ஒருமையை பன்மையாக மாற்றுக
சொல்
சொல்கள்
சொல்க்கள்
சொற்கள்
ஒருமையை பன்மையாக மாற்றுக
புத்தகம்
புத்தகம்கள்
புத்தகங்கள்
புத்தகள்
புத்தகம்
ஒருமையை பன்மையாக மாற்றுக
புல்
புற்கள்
புல்கள்
புற்க்கள்
புல்
நெடிலை குறிலாகமாற்றுக
கோடு
கொடும்
கோடுகள்
கொடு
நாடு
நெடிலை குறிலாக மாற்றுக
கூடை
குடை
கடை
உடைகள்
