Worksheetsஇலக்கணம் - பால்
Total questions: 20
Worksheet time: 15mins
பால் எத்தனை வகைப்படும் ?
இரண்டு
நான்கு
மூன்று
ஐந்து
பால் என்னும் சொல்லின் பொருள் _________________
பகுப்பு
பிரிவு
ஒழுக்கம்
திணை
திணையின் உட்பிரிவு ___________ஆகும்.
பால்
உயர்திணை
அஃறிணை
ஒழுக்கம்
உயர்திணையில் ஒரு ஆணை மட்டும் குறிப்பது _______________
பெண்பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
பலர் பால்
உயர்திணையில் ஒரு பெண்ணை மட்டும் குறிப்பது _______________
பெண்பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
பலர் பால்
உயர்திணையில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மனிதர்களைக் குறிப்பது ______________
பெண்பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
பலர் பால்
அஃறிணையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது ______________
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன் பால்
பலர் பால்
அஃறிணையில் ஒன்றை மட்டும் குறிப்பது _____________
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன் பால்
பலர் பால்
படித்தான் என்பது __________ பால்.
பெண் பால்
பலர் பால்
ஆண் பால்
பலவின் பால்
ஓடின என்பது __________ பால்
பெண் பால்
பலர் பால்
ஆண் பால்
பலவின் பால்
சென்றனர் என்பது __________ பால்.
பெண் பால்
பலர் பால்
ஆண் பால்
பலவின் பால்
வரைந்தாள் என்பது __________ பால்.
பெண் பால்
பலர் பால்
ஆண் பால்
பலவின் பால்
பசு என்பது __________ பால்
பெண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால்
குழந்தைகள் என்பது __________ பால்.
பெண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால்
உயர்திணைக்கு உரிய பால் எவை?
ஆண் பால்,பெண் பால்,பலர் பால்
பெண் பால்,பலர் பால்,ஒன்றன் பால்
ஒன்றன் பால்,பலவின் பால்,பலர் பால்
பலவின் பால்,ஒன்றன் பால்,ஆண் பால்
அஃறிணைக்கு உரிய பால் எவை?
ஆண் பால்,பெண் பால்
பெண் பால்,பலர் பால்
ஒன்றன் பால்,பலவின் பால்
ஒன்றன் பால்,ஆண் பால்
தோழி என்பது ____________ பால்.
ஆண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பெண் பால்
தாத்தா என்பது ____________ பால்
ஆண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பெண் பால்
குரங்கு தாவியது என்பது ____________ பால்
ஆண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பெண் பால்
மேசைகள் என்பது ____________ பால்
ஆண் பால்
பலவின் பால்
ஒன்றன் பால்
பெண் பால்
