wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை பயிற்சி ஆண்டு 4

Total questions: 23

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

சரியான செயப்படுபொருளைத் தெரிவு செய்க.

அக்காள் ________ செய்தார்.

a)

துடைத்தார்

b)

புத்தகம்

c)

அணிச்சல்

d)

மாலை

2.

ஆசிரியர் காலையில் தான் வாங்கிய ________________ வாசிக்கிறார்.

a)

நாளிதழ்

b)

சமையல்

c)

வேல்

d)

நூலகம்

3.

தோழர்கள் இணைந்து __________________ அமைத்தனர்.

a)

சாலைக்கு

b)

பாதாளம்

c)

கூடாரம்

d)

குளம்

4.

மாணவர்கள் மண்டபத்தில் _________________ எழுத காத்திருந்தனர்.

a)

கதை

b)

தேர்வு

c)

புத்தகம்

d)

காலையில்

5.

படத்திற்கு ஏற்ற செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


அம்மா  அக்காவின் நெற்றில் ________________ இட்டார்.

a)

வளையல்

b)

தாவணி

c)

திலகம்

d)

கொலுசு

6.

காட்டில் சிங்கம் _________________ வேட்டையாடியது.

a)

புல்லை

b)

பாம்பை

c)

நீரை

d)

மானை

7.

காலை வேளையில் உழவர்கள் ________________ உழுதனர்.

a)

காட்டை

b)

வீட்டை

c)

வாசலை

d)

வயலை

8.

குரங்குகள் ___________ ஏறியதை , மாணிக்கம் பார்த்தான்.

a)

பூங்காவில்

b)

வேலியில்

c)

மரத்தில்

d)

மண்டபத்தில்

9.

தாத்தா ________ ஊன்றி நடந்தார்.

a)

தாடி

b)

தங்கம்

c)

தடி

10.

சரியான பொருளைத் தெரிவு செய்க.

அள்ளி இறைத்தல்

a)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

b)

முழு முயற்சியுடன்

c)

ஒரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்

d)

அளவுக்கு மேல் செலவழித்தல்.

11.

சரியான பொருளைத் தெரிவு செய்க.

அரக்க பரக்க

a)

வேக வேகமாக

b)

அவரச அவரசமாக

c)

அவசரமும் பதற்றமும்

d)

பதற்றமும் சீக்கிரமும்

12.

சரியான பொருளைத் தெரிவு செய்க.

கம்பி நீட்டுதல்

a)

ஓங்கி அடித்தல்

b)

நகர்ந்து செல்லுதல்

c)

நழுவுதல்

d)

கழுவுதல்

13.

சரியான சொல்லைத் தெரிவு செய்க.

சகுந்தலை குளக்________ ஓரமாக அமர்ந்து ________ உண்டாள்.

a)

கறை / பனிக்கூழ்

b)

கரை / பணிக்கூழ்

c)

கரை / பனிக்கூழ்

d)

கறை / பனிக்கூள்

14.

சரியான பொருளைத் தெரிவு செய்க.


அள்ளி விடுதல்

a)

பொய் பேசுதல்

b)

அளவுக்கு மேல் செலவழித்தல்

c)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

d)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறாமை

15.

சரியான பொருளைத் தெரிவு செய்க.

ஏட்டுச் சுரைகாய்

a)

நடைமுறைக்குப் பயன் படும் அறிவு

b)

மொரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்

c)

சமைக்க உதவும்

d)

நடைமுறைக்குப் பயன் படாத அறிவு

16.

படத்திற்குப் பொருத்தமாகும் மரபுத்தொடர் எது?

a)

கறிக்கு உதவாது

b)

எட்டுச் சுரைக்காய்

c)

எடு சுரைக்காய்

d)

ஏட்டுச் சுரக்காய்

17.

மாணவர்கள் அனைவரு கூட்டுப் பணியில் இருக்கும் போது நகுலன் மட்டும் ______________

a)

அள்ளி இறைத்தான்

b)

ஆறப் போட்டான்

c)

கம்பி நீட்டினான்

d)

அள்ளி விட்டான்

18.

தன் பெற்றோர்கள் வசதி படைத்தவர்கள் என்பதற்காக கார்முகிலன் தனது கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தை _______________

a)

அள்ளி விட்டான்

b)

ஆறப் போட்டான்

c)

செலவழிகவில்லை

d)

அள்ளி இறைத்தான்

19.

மாணவர்களாகிய நீங்கள் ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல் நன்மை பயக்காது. மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடர் யாது?

a)

காலம் பொன்னானது

b)

கம்பி நீட்டுதல்

c)

அள்ளி விடுதல்

d)

ஆறப் போடுதல்

20.

சரியான இணைமொழியை எழுதுக.

தமிழர்கள் _______ நம் பாரம்பரியத்தைப் போற்றிக் கடைப்பிடித்து வாழ்கின்றனர்.

a)

அன்றும் இன்றும்

b)

மருமை பெருமை

c)

சுற்றும் முற்றும்

d)

மேடு பள்ளம்

21.

கொடுக்கப்பட்ட பட்டியலில் எது மரபுத்தொடராகும் ?

a)

சுற்றும் முற்றும்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

சிறு துளி பெரு வெள்ளம்

d)

ஆறப் போடுதல்

22.

கோடிட்ட சொல்லின் வேற்றுமை உருபுகளைக் கண்டறிக.

திருமகள் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாள். எனவே , திருமகளைப் பலரும் பாராட்டினர்.

a)

இரண்டாம் , மூன்றாம் வேற்றுமை

b)

முதலாம , இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் , நான்காம் வேற்றுமை

d)

ஐந்தாம் , இரண்டாம் வேற்றுமை

23.

வனிதை இனிமையான _________ பாட்டுப்பாடினாள்.

நாள்தோறும் ________ படித்தல் நன்மை பயக்கும்.

a)

குறலில் /

குரள்

b)

குறளில் /குரள்

c)

குரலில்/ குறள்

d)

குறலில் /

குரள்