wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அகல்விளக்கு நாவலாசிரியர் யார்?

a)

கு. அழகிரிசாமி

b)

பாரதியார்

c)

மு.வரதராசன்

d)

கரு. திருவரசு

2.

அகல்விளக்கு நாவலில் முதன்மை கதைப்பாத்திரம் யார் ?

a)

சந்திரன்

b)

வேலய்யன்

c)

மாலன்

d)

சாமண்ணா

3.

சந்திரனின் பண்புநலன் யாது?

a)

குடும்பப் பொறுப்புணர்ச்சி மிக்கவன்

b)

கல்வியில் அக்கறை இல்லாதவன்

c)

மூடநம்பிக்கை இல்லாதவன்

d)

நட்பைப் போற்றுபவன்

4.

மொட்டையம்மா யார் ?

a)

வேலய்யனின் அத்தை

b)

சந்திரனின் அம்மா

c)

சாமண்ணாவின் தங்கை

d)

விநாயகத்தின் அக்காள்

5.

சந்திரனின் ஊர் எது ?

a)

வாலாசாப்பேட்டை

b)

சென்னை

c)

பெருங்காஞ்சி

d)

கோயம்புத்தூர்

6.

சந்திரன் வேலய்யன் முதல் சந்திப்பில் என்ன நடந்தது?

a)

பட்டம் விட்டு விளையாடினர்

b)

பட்டம் அறுந்ததால் வாய்ச் சண்டை ஏற்பட்டது

c)

பட்டம் செய்து பறக்க விட்டனர்

d)

பட்டம் அறுந்ததால் புதிய பட்டம் செய்தனர்

7.

பெருங்காஞ்சி விடுமுறையில் நடந்த சம்பவம் யாது?

a)

கிணற்றில் குளித்ததை அத்தையிடம் மறைத்தது

b)

கணிதப் பாடம் சொல்லிக் கொடுத்தல்

c)

பங்குனி திருவிழா

d)

பட்டம் விட்டு விளையாடியது

8.

வேலய்யன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அடைந்ததற்கான காரணம் யாது?

a)

சிரங்கு நோய்

b)

சரியாகப் படிக்காததால்

c)

விபத்தில் சிக்கியதால்

d)

நிமோனியாக் காய்ச்சல்

9.

சந்திரன் கல்லூரியை விட்டு ஓடியதற்கான காரணம் யாது?

a)

தேர்வில் தோல்வியுற்றதால்

b)

காதலில் தோல்வியுற்றதால்

c)

தாயம்மாவுடன் ஏற்பட்ட நட்பால்

d)

சாமண்ணாவுடன் பிரச்சனை மூண்டதால்

10.

யார் சாந்தலிங்கம்?

a)

தங்கும் விடுதி மேலாளர்

b)

தோட்டக்காரர்

c)

காந்தியவாதி

d)

ஆசிரியர்

11.

ரப்பரும் தமிழரும் எனும் கவிதையை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

சா.ஆ. அன்பானதன்

c)

ஐ. உலகநாதன்

d)

கோவி. மணிதாசன்

12.

ரப்பரும் தமிழரும் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

தோட்டப்புறம்

b)

சமுதாயம்

c)

தமிழினம்

d)

தமிழரின் அர்ப்பணிப்பு

13.

எதுகையைக் கொண்டுள்ள இணையைத் தேர்தெடு

a)

எங்கிருந்தோ - நிலம்பார்த்து

b)

ங்கிருந்தோ - தங்கமகன்

c)

ங்கிருந்தோ - தங்கமகன்

d)

ங்கமகன் - அருளாலும்

14.

ரப்பரும் தமிழரும் என்ற கவிதையில் 'தங்கமகன்' என்பது என்ன அணி

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

பின்வருநிலை அணி

d)

சுவை அணி

15.

ஐய அணிக்கு ஏற்ற மிகச் சரியான சான்று யாது?

a)

தங்கமுடி மணிவைத்தல்போல்

b)

ரப்பர் எனும் மங்கை

c)

அங்கிருந்து வந்தானோ

d)

செங்குருதி நீராக்கி

16.

'நான் ஒரு பித்தன்' என்ற கவிதையை இயற்றியவர் யார்?

a)

கரு திருவரசு

b)

சா. ஆ. அன்பானந்தன்

c)

கோவி மணிதாசன்

d)

பாரதியார்

17.

"நான் ஒரு பித்தன்" என்ற கவிதையின் மையக்கரு யாது?

a)

தன்னிலை விளக்கம்

b)

நல்லியல்பு விளக்கம்

c)

சமநிலைச் சிந்து

d)

தன் நல்லியல்புகளை எடுத்துரைத்தல்

18.

"பண்பிழந்து பாவையரை

பதராக்கும் ஆண்ணுலகில்" என்பதன் பொருள் யாது?

a)

ஆண்கள் எதிர்நோக்கும் வன்கொடுமைகள்

b)

ஆண்கள் பெண்கள் மீது கொண்டுள்ள அன்பு

c)

பெண்கள் ஆண்கள்மீது நிகழ்த்தும் கொடுமைகள்

d)

பெண்களைச் சிறுமைப்படுத்தித் துன்புறுத்தும் ஆண்கள்

19.

'பதவிக்கே - உதவிக்கே' என்பது என்ன அணி?

a)

சுவை அணி

b)

பின்வருநிலை அணி

c)

உருவக அணி

d)

திரிபு அணி

20.

உருவக அணி என்றால் என்ன?

a)

ஒத்ததை ஒப்பிடுதல்

b)

மிக உயர்த்திப் பாடுதல்

c)

உவமையைப் பொருளில் ஏற்றல்

d)

வந்த சொல் மீண்டும் வருதல்