NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொது அறிவு கேள்விகள்
Total questions: 25
Worksheet time: 19mins
Name
Class
Date
1.
நமது நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்?
a)
மகாதீர்
b)
துன் உசேன் ஓன்
c)
அப்துல் ரசாக்
d)
அப்துல் ரஹமான்
2.
உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
a)
"Sky tree" Tokyo
b)
Twin Tower, Malaysia
c)
Burj Khalifa, Dubai
d)
One world trade centre, USA
3.
அங்கோர் வாட் கோயில் எந்த நாட்டில் உள்ளது?
a)
Laos
b)
Thailand
c)
Indonesia
d)
Cambodia
4.
உலகின் மிக உயரமான மலை எவரஸ்ட் மலையாகும்.
a)
சரி
b)
தவறு
5.
பின் வருவனவற்றுள் எது கணினியின் இயங்கு தளங்களில் இது அடங்காது.
a)
LINUX
b)
WINDOWS
c)
JAVA
d)
MAC OS
6.
111234 X 12 = 1334808
a)
சரி
b)
தவறு
7.
தாய்லாந்து நாட்டின் பணத்தை இவ்வாறு அழைப்பர்
a)
RUPEES
b)
DOLLOR
c)
YEN
d)
BHAT
8.
உலகின் மிக மெரிய பூ எது?
a)
Pando
b)
Amorphophallus titanum
c)
Rafflesia
d)
Corypha
9.
உலகின் மிக பெரிய தலைநகரம் எது?
a)
New York, USA
b)
Sau paulo, Brazil
c)
Tokyo, Japan
d)
Seoul, Korea
10.
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படும்?
a)
August 16
b)
September 16
c)
Mei 16
d)
July 16
11.
நமது நாட்டுக் கொடியின் பெயர் என்ன?
a)
Bendera Malaysia
b)
Jalur Terbilang
c)
Bendera Gemilang
d)
Jalur Gemilang
12.
தஞ்சை பெரிய கோயில் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
a)
ஆந்திரா
b)
தமிழ்நாடு
c)
கர்நாடகா
d)
மத்தியபிரதேஷ்
13.
எந்த ஆண்டு ஜப்பான் மலேசியாவை ஆக்கிரமிப்பு செய்தது?
a)
1946
b)
1941
c)
1956
d)
1961
14.
மலேசியாவின் உயரமான மலை
கேமரன் மலையாகும்
கேமரன் மலையாகும்
a)
சரி
b)
தவறு
15.
தமிழ் கடவுள் என அழைக்கப்படுவது யார்?
a)
சிவன்
b)
வினாயகர்
c)
முருகர்
d)
விஷ்னு
16.
தமிழ் மாதங்களில் திபாவளி எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?
a)
தை
b)
சித்திரை
c)
வைகாசி
d)
ஐப்பசி
17.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?
a)
இந்தியா
b)
ஜப்பான்
c)
சீனா
d)
அமெரிக்கா
18.
நிலத்தில் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?
a)
புலி
b)
சிறுத்தை
c)
மான்
d)
சிங்கம்
19.
FORBES-2017-இன் கணக்கெடுப்பின்படி உலகின் மிக பெரிய பணக்காரர் யார்?
a)
Warren Buffett (U.S.)
b)
Bill Gates (U.S.)
c)
Amancio Ortega (Spain)
d)
Jeff Bezos (U.S.)
20.
பின்வருவனவற்றுள் எது உலகின் மிக நீண்ட நதி
a)
Amazon River, South America
b)
Nile River, Africa
c)
Yangtze River, China
d)
Yellow River, China
21.
அதிக தங்க கையிருப்பைக் கொண்ட நாடு எது?
a)
Netherland
b)
Japan
c)
India
d)
America
22.
மலாக்காவில் மன்னராட்சியை நிறுவிய முதல் அரசர் யார்?
a)
ராஜேந்திர சோழன்
b)
பரமேஸ்வரன்
c)
அருள்நிதி சோழன்
d)
கட்டபொம்மன்
23.
இதில் எது மிகவும் செல்வமிக்க நாடு?
a)
Luxembourg
b)
Macao
c)
Qatar
d)
Singapore
24.
நமது நாட்டில் "Pearl Island" என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
a)
கெடா
b)
பேராக்
c)
பினாங்கு
d)
பகாங்
25.
மிக பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு எது?
a)
Canada
b)
China
c)
Russia
d)
India
Reset
