NEW
Font size
Worksheetsநான்காம் வகுப்பு - பாடங்கள் 6 முதல் 12 வரை
Total questions: 20
Worksheet time: 10mins
1. பல்லாண்டு - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பல் + லாண்டு
பல + ஆண்டு
பல + யாண்டு
2. புலியை மன்னித்து விட்டுவிட முயல் கூறிய நிபந்தனை என்ன?
புலி காட்டைக் காவல் காக்க வேண்டும்
புலி காட்டுக்கு அரசனாக இருக்க வேண்டும்
புலி காட்டை விட்டு ஓடிப்போய்விட வேண்டும்.
3. ஆல் - இச்சொல்லின் பொருள் என்ன?
அரசமரம்
ஆலமரம்
வேலமரம்
4. புரவி - இச்சொல்லின் பொருள் என்ன?
யானை
குதிரை
பூனை
5. பஞ்சுப்பொதிகள் போன்ற மேக்ககூட்டங்கள் - இதில் பொதி என்ற சொல் குறிக்கும் பொருள் என்ன?
மூட்டை
முட்டை
கட்டை
6. வேளை என்ற சொல் குறிக்கும் பொருள் என்ன?
செயல்
நேரம்
பணி
7. வரகு + அரிசி என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
வரகரிசி
வரகுஅரிசி
வரக்கரிசி
8. பின்வருவனவற்றுள் வருணனைச்சொல் அல்லாதது எது?
பச்சைப்பசேலென வயல்வெளிகள்
கருத்த மண்சட்டி
மரங்களும் செடிகளும்
9. அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?
அரசனூர்
வேந்தனூர்
மன்னவனூர்
10. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் எது?
விழுப்புரம்
தஞ்சாவூர்
திருவண்ணாமலை
11. கல்லணையைக் கட்டிய அரசர் யார்?
இராசேந்திர சோழன்
இராஜராஜ சோழன்
கரிகாலச் சோழன்
12. அரசு + ஆட்சி இதனை சேர்த்து எழுதக் கிடைப்பது
அரசுசாட்சி
அரசுஆட்சி
அரசாட்சி
13. புதுமை என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
கருமை
எளிமை
பழைமை
14. காவல்காரர் பாடலை இயற்றியவர் யார்?
அழ. வள்ளியப்பா
பாரதியார்
பாரதிதாசன்
15. பெயரில்லாத - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பெயரே + இல்லாத
பெயர் + ரில்லாத
பெயர் + இல்லாத
16. இவருக்கு கறுப்புக்கோட்டு வெள்ளைச்சட்டை கொடுத்தது எது?
உழவர்
காகம்
குருவி
17. நமக்கு உணவுப்பொருட்களைத் தரும் _____________ஐ நாம் தெய்வமாக வணங்க வேண்டும்.
கடைக்காரரை
பணத்தை
நிலத்தை
18. நாம் _____________ உரங்களைப் பயன்படுத்தினால் உணவுப்பொருட்கள் விஷத்தன்மையுள்ளதாக மாறிவிடும். நிலத்தடி நீர் கெடும்.
இயற்கை
செயற்கை
19. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
விவசாயம் செய்ய
ஊருக்குச் செல்ல
தன் மகனின் திருமண ஊர்வலத்திற்காக
20.' யானைக்கும் பானைக்கும் சரி' - கதை உணர்த்தும் நீதி யாது?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
யானைக்கும் அடி சறுக்கும்
