wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிமித்தம் என்பதன் பொருள்

a)

காரணம்

b)

வருத்தம்

c)

மகிழ்ச்சி

2.

ஆரத்தழுவி என்பதன் பொருள்

a)

வெறுத்து

b)

கட்டியணைத்து

c)

அடித்து

3.

இருக்கை என்பதன் பொருள்

a)

ஆசனம்

b)

இரண்டு கை

c)

மறுப்பு

4.

அரசவை என்பதன் பொருள்

a)

இராசசபை

b)

மைதானம்

c)

கோயில்

5.

நட்பு என்பதன் எதிர்ச்சொல்

a)

பகை

b)

அன்பு

c)

தீமை

6.

விருப்பு என்பதன் எதிர்ச்சொல்

a)

வெறுப்பு

b)

நகைப்பு

c)

சிரிப்பு

7.

உற்றுநோக்கல் என்பதன் பொருள்

a)

கவனித்தல்

b)

கண்டு கொள்ளாமை

c)

உதாசீனம்

8.

தவறு என்பதன் எதிர்ச்சொல்

a)

கெட்ட

b)

சரி

c)

நன்று

9.

ஒரு நாட்டில் வாழும் உரிமை பெற்ற மக்கள் (a)   எனப்படுவர்.

10.

அறிவுக்கூர்மை பிரித்து எழுதினால் கிடைப்பது __________+_________

(a)  

11.

வண்டியோட்டி பிரித்தால் கிடைப்பது_______+________

(a)  

12.

அவர்+அவர்= (a)   சேர்த்து எழுதினால் கிடைப்பது

13.

பேரும்+புகழும்= (a)   சேர்த்தால் கிடைக்கும்

14.

இணையான ஆங்கிலச் சொல் எழுது:-

அணுகுமுறை-

(a)  

15.

வாய்ப்பு என்பதற்கான ஆங்கிலச் சொல் யாது?

(a)  

16.

உலகின் மொழிகளில் செம்மொழி தகுதி பெற்றது

a)

தெலுங்கு

b)

தமிழ்

c)

மலையாளம்

17.

இந்திய நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்பவை (a)  

(கிராமங்கள்/நகரங்கள்)

18.

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்க வயது வரம்பு

a)

18

b)

20

c)

15

19.

நம் நாடு 1950 ஆம் ஆண்டு (a)   ஆம் நாள் குடியரசானது.

(ஜனவரி 26/டிசம்பர் 26)

20.

மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் துணை புரிவது _______.

a)

இலக்கியம்

b)

இலக்கணம

c)

கவிதைகள்