wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இன்னல் என்பதன் பொருள்

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

c)

இரக்கம்

2.

அரசவை - பிரித்து எழுதுக

a)

அரச + அவை

b)

அரசு + அவை

c)

அர + அவை

3.

மண்ணுயிர் - பிரித்து எழுதுக

a)

மண் + உயிர்

b)

மண்ணை + உயிர்

c)

மண்ணு + உயிர்

4.

ஆற்றொணா என்பதன் பொருள்

a)

தாங்கமுடியாத

b)

ஒலிக்கின்ற

c)

வலைந்து

5.

வியனுலகம் என்பதன் பொருள்

a)

எல்லை

b)

பரந்த உலகம்

c)

புகழ்தல்

6.

செவி சாய்த்தல் என்பதன் பொருள்

a)

காக்கா விட்டால்

b)

கேட்க விரும்புதல்

c)

துன்பப் படுதல்

7.

கொடியோன் என்பதன் பொருள்

a)

இனிமையான

b)

துன்புறுத்துபவன்

c)

நாள்தோறும்

8.

பரம்பரை என்பதன் பொருள்

a)

தொன்று தொட்டு

b)

நாள்தோறும்

c)

பயணம்

9.

பசுவுக்குக் கிடைத்த ____________

a)

நீதி

b)

நேர்மை

c)

நாடகம்

10.

சோழ மன்னர்களில் ஒருவர்

a)

காமராசர்

b)

நேதாஜி

c)

மனுநீதி

11.

ஆராய்ச்சி மணியை அடித்தது எது?

a)

பசு

b)

கழுதை

c)

குதிரை

12.

சோழ நாடு______________

a)

முத்து

b)

சோறுடைத்து

c)

படைகள்

13.

பசுவின் கன்றை கொன்றது யார்?

a)

அமைச்சர்

b)

அரசனின் மகன்

c)

காவலாளி

14.

ஆராய்ச்சி மணியை செய்தது யார்?

a)

தச்சர்

b)

அமைச்சர்

c)

மக்கள்

15.

அரசர் யாருக்கு தண்டனைக் கொடுத்தார்?

a)

மக்கள்

b)

தன்னுடைய மகன்

c)

அமைச்சர்