wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பட்டறையைப் பயன்படுத்தியப் பின் நாற்காலிகளை அடுக்கி வைக்க

வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

பட்டறையில் விபத்து எதுவும் ஏற்பட்டால் ஆசிரியரிடம் தெரிவிக்கத் தேவையில்லை.

a)

சரி

b)

தவறு

3.

தீப்பொறிக் கருவியைக் கொண்டு விளையாடலாம்.

a)

சரி

b)

தவறு

4.

கொடுக்கப்பட்டுள்ள சின்னம் எதைக் குறிக்கின்றது?

a)

முதலுதவிப் பெட்டி

b)

நச்சுப் பொருள்

5.

பட்டறையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் கவனமுடன் கையாள வேண்டும்.

a)

சரி

b)

தவறு

6.

பட்டறையில் முதலுதவிப் பெட்டி இருத்தல் மிக அவசியம்.

a)

சரி

b)

தவறு

7.

கொடுக்கப்பட்டுள்ள சின்னம் எதைக் குறிக்கின்றது?

a)

நடக்கும் போது கவனம் தேவை

b)

ஆபத்து அவசர நேரங்களில் பட்டறையிலிருந்து வெளியேறும் வழி.

8.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள், இரசாயனங்கள் போன்றவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும்.

a)

சரி

b)

தவறு

9.

கொடுக்கப்பட்டுள்ள சின்னம் எதைக் குறிக்கின்றது?

a)

நமது கைகளைப் பாதுகாக்கும் கருவிகள்

b)

தொட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள்

10.

பட்டறையில் வேலை செய்யும் போது மேல் அங்கி அணிந்திருக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு