NEW
Font size
Worksheetsபண்படுத்தும் பழமொழிகள் முடிவு
Total questions: 20
Worksheet time: 10mins
அன்னைத்தமிழே பாடலின் ஆசிரியர் பெயர் ?
நா . காமராசன்
பாரதிதாசன்
கண்ணதாசன்
பொருள் எழுதுக
என்னில் –
எனக்குள்
நமக்குள்
உனக்குள்
பிரித்து எழுதுக:
மறந்துன்னை =
மறந்து + துன்னை
மறந் + துன்னை
மறந்து + உன்னை
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் ________________.
ஆசிரியர்
மாணவர்
தமிழன்னை
எதிர்ச்சொல்:
சேர்ந்து x
ஒன்றாக
பிரிந்து
நட்பு
உயர என்ற சொல்லின் எதிர்ச் சொல் ____
மேலே
நிறைய
தாழ
அதிகம்
தமிழ்நாட்டின் மாநில மரம்
ஆலமரம்
பனைமரம்
மாமரம்
பலாமரம்
பனைமரத்தின் வேறு பெயர்
கற்பகத்தரு
கற்பகம்
விருட்சம்
மூங்கில்
பனைமரத்திற்குத் தொடர்பில்லாத பொருள்
தேங்காய்
நுங்கு
பனங்கிழங்கு
பனம்பழம்
பனைமரத்தின் உறுப்புகள் யாவை?
10
8
12
5
கிருஷ்ணதேவராயரின் அவைப்புலவர் யார்?
தெனாலிராமன்
பீர்பால்
விஜயவர்த்தனர்
ஔவையார்
விஜயவர்த்தனர் தெனாலிராமனிடம் கொண்டு வரச் சொன்ன பறவை எது?
கிளி
கோழி
குருவி
புறா
நிரப்புக:
நவதா____யங்கள்
னி
ணி
நி
நிரப்புக:
சோ___த்தட்டு
ல
ள
ழ
பொருள் தருக:
தையலர் -
குழந்தைகள்
ஆண்கள்
பெண்கள்
சேர்த்து எழுதுக:
மணி + பயிறு =
மணிபயிறு
மணிப்பயிறு
மனிப்பயிறு
ஆடுகளை அடைத்து வைக்கும் இடம் ________________
பட்டி
கொட்டில்
குகை
பழமொழி பிரித்து கூறு
பழ+மொழி
பழமை+மொழி
பழைய+மொழி
பழைமை+மொழி
யானைக்கொரு -இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
யானைக்கு+ஒரு
யானை+ஒரு
யானைக்கு+ஒரு
ஆசி-இச்சொல்லின் பொருள்
புகழ்ந்து
மகிழ்ந்து
வாழ்த்து
