wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ( மதிப்பீடு )

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

மணிமண்டபம்

b)

கையைப்பிடி

c)

அந்தப் புத்தகம்

2.

இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மதியழகன் பந்து விளையாடினான்.

b)

மதியழகன் பந்தை வேகமாக உதைத்தான்.

c)

மதியழகன் தம்பியோடு திடலுக்குச் சென்றான்.

3.

பின்வருவனவற்றுள் சரியாக வலிமிகுந்துள்ள சொல் எது ?

a)

பாட்டுக்குப் பாட்டு

b)

சிலப் பைகள்

4.

அகிலன் _____________ பந்து விளையாட அழைத்தான்.

a)

சிவாவுடன்

b)

சிவாவுக்கு

c)

சிவாவை

5.

சரியான விடையைத் தெரிவு செய்க.


பல + பலகாரங்கள் =

a)

பல பலகாரங்கள்

b)

பலப் பலகாரங்கள்

c)

பலபலகாரங்கள்

6.

பின்வருவனவற்றுள் ஆறாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியம் எது ?

a)

கவிதாவின் மகிழுந்து புதியது.

b)

பாலனுடைய சட்டை கிழிந்தது.

c)

அவர்கள் பட்டணத்திலிருந்து வந்தனர்.

7.

வேற்றுமை உருபைச் சரியாக ஏற்று வரும் சொல் எது ?


சரவணன் ( இன்)

a)

சரவணனின்

b)

சரவணின்

8.

இடைச்சொல்லைக் கொண்டு நிரப்புக.


சாருமதி கூறுவதில் உண்மை இருக்கிறது._______ , நாம் அவளின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

a)

ஏனென்றால்

b)

எனவே

9.

சமீபக் காலமாக நாம் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. ______________ கோவிட் -19 தொற்று அதிகமாகப் பரவியுள்ளது.

a)

ஆகவே

b)

ஏனென்றால்

10.

நிறுத்தக்குறியைச் சரியாக ஏற்று வந்துள்ள வாக்கியம் எது ?

a)

மாணவர்கள் மண்டபத்தினுள் நுழைந்தனர் ; தத்தம் இருக்கையில் அமைதியாக அமர்ந்தனர்.

b)

திணை இரண்டு வகைப்படும் . அவை உயர்திணை மற்றும் அஃறிணை ஆகும்.

11.

பின்வருவனவற்றுள் தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாலதி அதிகாலையில் எழுந்தாள் ; வாசலைக் கழுவி கோலம் போட்டாள்.

b)

அமுதனும் அறிவனும் நல்ல நண்பர்கள்.

12.

பின்வரும் வாக்கியங்களில் எது தொடர் வாக்கியம் அல்ல ?

a)

மலரும் மாலதியும் மாலையில் பூப்பந்து விளையாடினர்.

b)

மலரும் மாலதியும் வீட்டு வேளைகள் அனைத்தையும் முடித்து விட்டுப் பூப்பந்து விளையாடினர்.

13.

வாக்கியத்தில் எழுவாயைத் தெரிவு செய்க.


கபிலன் தன் மிதிவண்டியைக் கழுவினான்.

a)

கபிலன்

b)

மிதிவண்டி

c)

கழுவினான்

14.

எழாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள சொல் யாது ?

a)

பாலனது சட்டை

b)

மணியின் மகிழுந்து

c)

மாறனிடம் கொடு

15.

பின்வருவனவற்றுள் மூன்றாம் வேற்றுமை உருபு யாது ?

a)

இல் , இடம் , பால் , கண்

b)

இன் , இருந்து , இல் , நின்று

c)

ஆல் , ஆன் , ஒடு , ஓடு , உடன்