wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 4 (30.7.21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தையலர் என்பதன் பொருள்

a)

பெண்கள்

b)

ஆண்கள்

2.

ஓலை கொட்டான் என்பதன் பொருள்

a)

பிளாஸ்டிக் பை

b)

ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை

3.

மாட்டாந்தொழு என்பதன் பொருள்

a)

மாடு கட்டும் இடம்

b)

ஆடு கட்டும் இடம்

4.

ஆட்டாந்தொழு என்பதன் பொருள்

a)

ஆடு கட்டும் இடம்

b)

மாடு கட்டும் இடம்

5.

இரண்டெடுத்து -பிரித்து எழுதக் கிடைப்பது

a)

இரண்டு+ எடுத்து

b)

இரு+எழுத்து

6.

பொங்கலிட்டு- பிரித்து எழுத கிடைப்பது

a)

பொங்கல் +உள்ளிட்டு

b)

பொங்கல் + இட்டு

c)

பொங்கல் + லிட்டு

7.

ஆடு + எரு சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

ஆட்டெரு

b)

மாட்டெரு

c)

எரு

8.

செவ்வாய் + கிழமை சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

செவ்வா

b)

செவ்வாய்க்கிழமை

c)

செவ்வாய் கிழமை

9.

சோளத்தட்டை- பிரித்து எழுதக் கிடைப்பது

a)

சோல + பட்டை

b)

சோல + தட்டை

c)

சோளம் + தட்டை

10.

மாட்டெரு -பிரித்து எழுதக் கிடைப்பது

a)

மாடு + எரு

b)

மாட்டு + எரு

11.

ஒரே சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வரும் சொல்

a)

சுளை சுளையா

b)

முழிச்சு வச்சு

c)

மணிப்பயிறு

12.

ஒரே ஓசையில் முடியும் சொல்

a)

வழியிலே /வாங்கியந்த

b)

சோளத் தட்டை /கம்பந்தட்டை

13.

ஒரே ஓசையில் முடியும் சொல்

a)

நாளையிலே / இளமையிலே

b)

ஒன்னான்தான் /ஒசந்த

14.

முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்கள்

a)

ஒசந்த/ உயர்ந்த

b)

ஆட்டாந்தான் /ஆட்டெரு

15.

முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்கள்

a)

ஓலைக் கொட்டான் / ஓடும் பிள்ளை

b)

சிறு பயிறு / மணிப்பயிறு

16.

பேச்சு வழக்குச் சொற்களுக்கு எழுத்து வழக்குச் சொல்-- ஊறவச்சு

a)

ஊரை வைத்து

b)

ஊறவைத்து

17.

நவதானியங்களில் ஒன்று

a)

சோளம்

b)

பாசிப் பயிறு

18.

பேச்சு வழக்கு சொல்லுக்கு இணையான எழுத்து வழக்குச் சொல் - ஆத்துல

a)

ஆறு

b)

ஆற்றில்

c)

ஆரில்

19.

பேச்சு வழக்கு சொல்லுக்கு இணையான எழுத்து வழக்குச் சொல் - ஆனை

a)

யானை

b)

பானை

20.

வயலுக்கு செயற்கை உரங்கள் இட வேண்டும் சரியா ?தவறா?

a)

சரி

b)

தவறு