wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL YEAR 3

Total questions: 16

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
2.
கரி
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
புலி
3.
அரிமா
a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
4.
பிதா
a)
தாய்
b)
தந்தை
c)
அண்ணன்
d)
தங்கை
5.
மாதா
a)
தாயார்
b)
அப்பா
c)
தமக்கை
d)
தம்பி
6.
தோழன்
a)
பெற்றோர்
b)
தமக்கை
c)
தோழி
d)
நண்பன்
7.
தமக்கை
a)
அண்ணன்
b)
அக்காள்
c)
அம்மா
d)
அப்பா
8.
தமக்கை
a)
அண்ணன்
b)
அக்காள்
c)
அம்மா
d)
அப்பா
9.
செவி
a)
கால்
b)
கண்
c)
காது
d)
மூக்கு
10.
மச்சம்
a)
குரங்கு
b)
யானை
c)
குதிரை
d)
மீன்
11.
விழி
a)
கால்
b)
காது
c)
கை
d)
கண்
12.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
A.  அது அரசனால் கொல்லப்பட்ட மான்
b)
ஒர் குயவன் அழகான மண்பானையை வனைந்தான்.
c)
A.  அஃது குணவதிக்குக் கிடைத்த பரிசாகும்.
d)
A.  அம்மா ஓர் ஏழை முதியவருக்கு உணவு அளித்தார்.  
13.
எங்கள் வீட்டுப் பசு அழகான _____________ ஈன்றது.
a)
A. குட்டியை
b)
B. பிள்ளையை
c)
C.  கன்றை
d)
D.  குஞ்சுகளை
14.
கீழ்க்காணும் வாக்கியத்தில் எது செயப்படுபொருளைக்     குறிக்கின்றது?    
மங்கை கோழிகளுக்கு அரிசியைத் தூவினாள்.
a)
A. மங்கை 
b)
B.கோழி
c)
C.  அரிசி
d)
 D.  தூவினாள்
15.
பின்வரும் எந்தச் சொல் சரியாக எழுதப்பட்டுள்ளது?
a)
A. கன்காட்சி 
b)
B. மரக்கிலை
c)
C. இலைதலை 
d)
D. நாணயங்கள்
16.
1.  எது சரியான கூற்று?
a)
A.  குற்றெழுத்து ( 6 )  ( அ, இ, உ எ, ஐ , ஓ )
b)
B  குற்றெழுத்து ( 7 )  ( அ, இ, உ, எ, ஐ, ஒ, ஔ )
c)
C.  குற்றெழுத்து ( 5 )  ( அ, இ , உ , எ, ஒ )
d)
D.  குற்றெழுத்து ( 7 )  ( ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ )