Worksheetsதமிழ் மொழி வாரம் ( 11.08.2021) ஆண்டு 1HARVARD
Total questions: 15
Worksheet time: 9mins
உயர்திணை வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மாலினி நடனம் ஆடுகிறாள்.
பூனை பால் குடித்தது.
செல்வம் புத்தகம் படித்தான்.
ஆலயம் _______________ சாலவும் நன்று.
காலியான இடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்க.
தொழுவது
தொலுவது
படத்திற்கேற்ற சொல்லைத் தெரிவு செய்க.
மலர்
செம்பரத்தை
தாமரை
தா______
விடுப்பட்ட இடத்தில் ஏற்ற எழுத்தைக் கொண்டு நிரப்புக.
உ
ய்
கு
படத்தைப் பார்.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
மகிழுந்து
பள்ளிப் பேருந்து
கனவுந்து
வல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.
தட்டு
முல்லை
நாற்காலி
பட்டம்
புத்தகம்
கொடுக்கப்பட்டுள்ள படத்துணையுடன் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
கண்ணும் கருத்தும்
கருத்தும் கண்ணும்
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.
இல்லம்
பள்ளம்
சின்னம்
குளத்தில் _______________ நீந்தியது.
படத்துணையுடன் வாக்கியத்தில் காலியான இடத்தில் ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.
அன்னம்
அண்ணம்
அந்நம்
ய - வரிசை எழுத்துக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
யாழினி
தியாகம்
பேராசை
கையொப்பம்
வாயு
செயற்கை ஒலிக் கருவிகளைத் தேர்ந்தெடுக.
சலங்கை
புல்லாங்குழல்
தபலா
காற்று
மிருதங்கம்
வல்லின மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடுக.
ன்
க்
ங்
த்
ச்
"கண்ணும் கருத்தும்" எனும் கொன்றை வேந்தனின் பொருளைக் கண்டறிக.
கவனத்துடன் முழு
முழுக் கவனத்துடன்
சரியான உயிர்மெய்க் குறில் எழுத்துகளைத் தேடுக..
ப் + எ = பெ
க் + ஊ = கூ
க் + அ = க
த் + ஓ = தோ
படத்துணையுடன் மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்..
கண்ணும் கருத்தும்
ஒற்றைக் காலில் நிற்றல்.
