wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

3rd quiz feb (25)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஓடும் நீரைத் தேக்கி உலகின் ___________ தீர்க்கலாம்.

a)

கடனைத்

b)

பசியைத்

2.

நாடும் வீடும் செழிக்க நல்ல _____________ வேண்டும்.

a)

தங்கம்

b)

தண்ணீர்

3.

மழையை ___________ என்று நினைத்து சேமிக்க வேண்டும்.

a)

அமுதம்

b)

கடன்

4.

மழை பெய்தால் குளங்கள் _________ நிரம்பும்.

a)

ஏறி

b)

ஏரி

5.

விண்ணின் கொடை ____________.

a)

மலை

b)

மழை

6.

பொன்னும் பொருளும் போல _____________ செல்வமே.

a)

மண்ணில் வைரம்

b)

பொழியும் நீரும்

7.

உழைப்பின் ___________ போல, மழைநீரை உயர்வாக எண்ண வேண்டும்.

a)

மரம்

b)

வியர்வை

8.

மழைநீர் வெள்ளம் ஓடியே மண்ணில் ___________ செல்லுதே.

a)

பயனுள்ளதாக

b)

வீணாய்

9.

____________ தொழிலின் உற்ற துணை மழை.

a)

நெசவுத்

b)

உழவுத்

10.

மனிதர், ___________ விலங்குகள் மகிழ்ந்து வாழத் தேவை மழை.

a)

பரவை

b)

பறவை

11.

மழை வரும்போது ____________ முழுதும் சேமிப்போம்.

a)

பள்ளம்

b)

இல்லம்

12.

______________ வளர்ப்போம்

மழை பெறுவோம்.

a)

உடல்

b)

மரம்

13.

உயர்வு

எதிர்ச்சொல் எழுதுக:

a)

தளர்வு

b)

தாழ்வு

14.

உழவர் என்பவர் ___________ என்று அழைக்கப்படுவார்.

a)

நெசவாளி

b)

விவசாயி

15.

இல்லம்

பொருள் எழுதுக:

a)

வீடு

b)

காடு

16.

ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் ____________ அமைக்க வேண்டும்.

a)

நீச்சல் குளம்

b)

சேகரிப்புத்தொட்டி

17.

இந்திய தேசிய விலங்கு ______________.

a)

புலி

b)

சிங்கம்

18.

உழவர்களின் திருநாள் என்று அழைக்கப்படுவது ________________.

a)

தீபாவளி

b)

பொங்கல்

19.

யானை _____________.

a)

உறுமும்

b)

பிளிறும்

20.

இந்திய தேசிய மரம் _________________.

a)

மாமரம்

b)

ஆலமரம்