Font size
WorksheetsBahasa tamil
Total questions: 25
Worksheet time: 9mins
அந்த + பையன்
அந்த பையன்
அந்தப் பையன்
அந்தபையன்
எந்த + கடை
எந்தக் கடை
எந்த கடை
எந்தக்கடை
இங்கு + தேடு
இங்கு தேடு
இங்குத் தேடு
இங்குத்தேடு
இப்படி + பேசாதே
இப்படிப்பேசாதே
இப்படி பேசாதே
இப்படி + பேசாதே
சில + பறவைகள்
சிலப் பறவைகள்
சில பறவைகள்
சிலபறவைகள்
பல + கூடரங்கள்
பல கூடரங்கள்
பலக்கூடரங்கள்
பலகூடரங்கள்
தரும்படி + கேட்டேன்
தரும்படிக்கேட்டேன்
தரும்படி கேட்டேன்
தரும்படிகேட்டேன்
அது + காலணி
அது காலணி
அதுக்காலணி
அதுகாலணி
இது + பானை
இதுப்பானை
இதுபானை
இது பானை
இது + குழந்தை
இது குழந்தை
இதுக்குழந்தை
இதுகுழந்தை
அந்த + பூட்டு
அந்த பூட்டு
அந்தப் பூட்டு
அந்தப்பூட்டு
சாமையலுக்கு + தேவை
சாமையலுக்கு தேவை
சாமையலுக்குத்தேவை
சாமையலுக்குத் தேவை
இந்த + பரிசு
இந்த பரிசு
இந்தப்பரிசு
இந்தப் பரிசு
சலங்கையை + கட்டு
சலங்கையைக் கட்டு
சலங்கையை கட்டு
சலங்கையைக் + கட்டு
சந்தைக்கு + சென்றான்
சந்தைக்கு சென்றான்
சந்தைக்குச் சென்றான்
சந்தைக்குச்சென்றான்
மீனவன் + ஐ =
மழை + ஐ =
மழையோடு
மழைக்கு
மழையை
மழையால்
மலர்கள் + ஆல் =
மலர்களால்
மலர்கலால்
அத்தை + உடன் =
அத்தைடன்
அத்தையுடன்
கை + குழந்தை
கை குழந்தை
கைக் குழந்தை
எப்படி + சொல்வான்=
எப்படிச் சொல்வான்
எப்படி சொல்வான்
