Worksheets3rd quiz feb(18)
Total questions: 20
Worksheet time: 10mins
திணை என்பது __________.
உண்மை
ஒழுக்கம்
திணை ___________ வகைப்படும்.
இரண்டு
ஐந்து
______________ உயர்திணை.
பூக்கள்
நரகர்
______________ அஃறிணை.
தேவர்
பறவை
நன்மை ,தீமைகளை பகுத்து பர்ப்பவர் ____________.
மனிதர்கள்
விலங்குகள்
மக்கள், தேவர், நரகர் அல்லாதவர்கள் ____________.
உயர்திணை
அஃறிணை
எது உயர்திணை?
பசு
குழந்தை
எது அஃறிணை?
மரம்
சிறுவர்
பகுத்தறிவு உடையவர்கள் ___________.
உயர்திணை
அஃறிணை
பூனை பால் குடிக்கிறது. இதில் அஃறிணை எது?
பூனை
குடிக்கிறது
சிறுமியர் விளையாடினர். இதில் உயர்திணை எது?
சிறுமியர்
விளையாடினர்
உயிரற்ற பொருள் _____________.
மீன்
நாற்காலி
தேவர்கள் என்பது ____________ குறிக்கும்.
மக்களைக்
கடவுளைக்
நரகர்கள் என்பது ___________ குறிக்கும்.
கடவுளைக்
அரக்கரைக்
நல்லது
எதிர்ச்சொல் எழுதுக:
தீயது
நன்று
எனது மாவட்டம் ___________.
இந்தியா
தமிழ்நாடு
ங், ஞ், ண், ந், ம், ன் என்பது ___________.
மெல்லினம்
இடையினம்
மனித உடலில் வியர்க்காத பகுதி___________.
நெற்றி
உதடு
திருக்குறளில் ____________ பிரிவுகள் உள்ளது.
இரண்டு
மூன்று
மீனா நடனம் ஆடினாள். இத்தொடரில் ஆடினாள் என்பது ____________.
பெயர்
செயல்
