NEW
Font size
WorksheetsHalf Yearly Exam Grade 3 Set 2
Total questions: 25
Worksheet time: 50mins
குறிலை நெடிலாக மாற்றுக
படி
பாடி
போடி
நாடி
ஓடி
குறிலை நெடிலாக மாற்றுக
வடை
நடை
வாடை
காடை
ஓடை
குறிலை நெடிலாக மாற்றுக
நகம்
முகம்
பாகம்
நாகம்
தியாகம்
குறிலை நெடிலாக மாற்றுக
பதம்
கதம்
அதம்
மாதம்
பாதம்
குறிலை நெடிலாக மாற்றுக
மதம்
வேதம்
மாதம்
நாதம்
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு
கூக் டளிம்பள்
பள்ளி கூடம்
பள்ளிக்கூடம்
பல்லி கூடம்
பழ்லி கூடம்
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு
நூகதிலம்ன
நூல் தினம்
நூதில்னம்
நூலக தினம்
புத்தக தினம்
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு
ள்ழங்கு தைக
குலந்தைகள்
குளந்தகள்
குளந்தைகள்
குழந்தைகள்
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு
மவனைமைலி
உடல் வலிமை
மனவலிமை
மணவலிமை
எழுத்துக்களை முறைப்படுத்தி சொல் உருவாக்கு
புதுர்த்ச்ணசி
புதிய உணர்ச்சி
புதுமை உணர்ச்சி
புத்துணர்ச்சி
புணர்ச்சி
சரியான சொல்லைத் தேர்வு செய்க நெகிழியற்ற- உருவாக்குவோம்
உலகை
பூமியை
உழகை
உயிர்
சரியான சொல்லைத் தேர்வு செய்க நெகிழியை ஒழிப்போம் -காப்போம்
உயிர் வளம்
சொல்வளம்
மண் வளம்
கண் வளம்
சரியான சொல்லைத் தேர்வு செய்க
மேரி குதித்து ஓடி வந்தாள்
மகிழ்வோடு
துன்பத்தோடு
மிக யோடு
மகிள்வோடு
சரியான சொல்லைத் தேர்வு செய்க
எறும்பு -கல்லும் தேயும்
ஊறும்
உறக்
உரம்
ஊரக்
சரியான சொல்லைத் தேர்வு செய்க
துணிப்பை என்பது-
கடினமானது
கீழானது
எளிதானது
சரியானதை தேர்வு செய்க
இதனை கரம் என்று கூறலாம்
கை
பை
வை
தை
சரியானதை தேர்வு செய்க
பசு கொடுக்கும் பானம்
வால்
சொல்
பால்
நாள்
சரியானதை தேர்வு செய்க
ஆறுகள் சென்று சேரும் இடம்
கிணறு
கடல்
ஏரி
ஆறு
சரியானதை தேர்வு செய்க
வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது
குச்சி
சாலை
ஆணி
அச்சாணி
சரியானதை தேர்வு செய்க
பாலைவனக் கப்பல்
யானை
ஒட்டகம்
குதிரை
சிங்கம்
பன்மையை ஒருமையாகமாற்றுக
பூக்கள்
ஈ
ஊ
பூ
புகள்
பன்மையை ஒருமையாகமாற்றுக
பற்கள்
கல்
பற்
எல்
பல்
பன்மையை ஒருமையாக மாற்றுக
சிங்கங்கள்
சிகரம்
சிரமம்
சிங்கம்
சிங்கங்
பன்மையை ஒருமையாக மாற்றுக
பூனைகள்
பூனைக
பூனை
யானை
பானை
பன்மையை ஒருமையாக மாற்றுக
வினாக்கள்
விடை
வீணை
வினாக்
வினா
