Worksheetsதமிழ்மொழி (மதிப்பீடு) - 09.09.2021 (வியாழன்)
Total questions: 30
Worksheet time: 3hrs 30mins
ஒருவரையும் _________________ சொல்ல வேண்டாம்.
குறை
பொல்லாங்கு
தீமை
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
3
5
6
ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளைக் குறிப்பது ______________ஆகும்.
சினைப்பெயர்
பண்புப்பெயர்
பொருட்பெயர்
கோடிடப்பட்ட சொல் குறிக்கும் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.
மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் போதித்தார்.
பொருட்பெயர்
தொழிற்பெயர்
இடப்பெயர்
கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற சரியான வினா சொல்லைத் தெரிவு செய்க.
உன்னிடம் ________________ எழுதுகோல்கள் உள்ளன?
எப்படி
எத்தனை
எவ்வளவு
ஆடை அணிகலன்
மேற்கண்ட இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
சமமற்ற நிலப்பகுதி
நாலாப்பக்கமும்
உடையும் ஆபரணமும்
வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள பண்புப்பெயரைத் தேர்தெடுக்கவும்.
மாணவர்கள் உயரமான மலை மீது ஏறினர்.
மாணவர்கள்
உயரமான
மலை
எலும்பும் தோலும்
மேற்கண்ட இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
மிகவும் மெலிந்து
சில இடங்களில்
பாட்டும் நடனமும்
'அழுத பிள்ளை பால் குடிக்கும்’ எனும் பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் பிறருக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்வது அவசியம்.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய கூடாது.
வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள பண்புப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
அக்காள் தம் நீளமான கூந்தலில் பூக்களைச் சூடினார்.
அக்காள்
கூந்தலில்
நீளமான
அ ____ கு____ இங்____ம்
பூர்த்திச் செய்திடுக.
ங்,ம்,கு
ம்,ங்,கு
ச்,ம்,கு
காவியா அனைத்து பாடங்களையும் _______________ படிப்பாள்.
முழு மூச்சுடன்
சுற்றும் முற்றும்
மேடு பள்ளம்
பத்தியை வாசித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
பழங்கள் மிகவும் சத்துள்ள உணவுகளாகும். நாம் உண்ணும் உணவுடன் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயாகத்தில் மா, பலா, வாழை, கொய்யா போன்ற பல சுவை நிறைந்த பழங்கள் உள்ளன. நாம் வாழும் நாட்டில் சத்துள்ள பல பழங்கள் கிடைக்கின்றன. நாம் பழங்களை விரும்பி உண்ண வேண்டும். பழங்களில் இருந்து பழச்சாறு எடுக்கப்படுகின்றது. சிறுவர்கள் அதிகம் பழச்சாற்றினையே விரும்பிக் குடிக்கின்றனர்.
தயாகத்தில் உள்ள பழங்கள் யாவை?
மா, பலா, வாழை
மா, பலா, வாழை, ஆப்பிள்
மா, பலா, வாழை, கொய்யா
பத்தியை வாசித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
பழங்கள் மிகவும் சத்துள்ள உணவுகளாகும். நாம் உண்ணும் உணவுடன் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயாகத்தில் மா, பலா, வாழை, கொய்யா போன்ற பல சுவை நிறைந்த பழங்கள் உள்ளன. நாம் வாழும் நாட்டில் சத்துள்ள பல பழங்கள் கிடைக்கின்றன. நாம் பழங்களை விரும்பி உண்ண வேண்டும். பழங்களில் இருந்து பழச்சாறு எடுக்கப்படுகின்றது. சிறுவர்கள் அதிகம் பழச்சாற்றினையே விரும்பிக் குடிக்கின்றனர்.
பழங்களில் இருந்து எடுக்கப்படுவது எது?
பழச்சாறு
கனி
காய்
பத்தியை வாசித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
பழங்கள் மிகவும் சத்துள்ள உணவுகளாகும். நாம் உண்ணும் உணவுடன் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயாகத்தில் மா, பலா, வாழை, கொய்யா போன்ற பல சுவை நிறைந்த பழங்கள் உள்ளன. நாம் வாழும் நாட்டில் சத்துள்ள பல பழங்கள் கிடைக்கின்றன. நாம் பழங்களை விரும்பி உண்ண வேண்டும். பழங்களில் இருந்து பழச்சாறு எடுக்கப்படுகின்றது. சிறுவர்கள் அதிகம் பழச்சாற்றினையே விரும்பிக் குடிக்கின்றனர்.
பலச்சாற்றினை விரும்பிக் குடிப்பவர்கள் யார்?
பெரியவர்கள்
சிறுவர்கள்
முதியோர்கள்
ரவியும் குமரனும் ___________________ போல நெருக்கமான நண்பர்கள்.
மேடு பள்ளம்
அங்கும் இங்கும்
நகமும் சதையும்
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க.
கல்வியறிவு - கல்வி கேள்வி
சீரும் சிறப்பும் - பாட்டும் நடனமும்
உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
கமழி பள்ளிப் பாடங்களை __________________ என்று செய்து முடித்தாள்.
தக தக
மள மள
சல சல
நன்மை என்ற சொல்லின் எதிர்ச்சொல் _________________.
தீமை
குறை
நிறை
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
நன்மை தீமை-மிக நெருக்கமாக
கரடு முரடு - தாயும் குழந்தையும்
சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
சிலங்கூரில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் __________________ இருந்தது.
எலும்பும் தோலும்
இன்ப துன்பம்
உருண்டு திரண்டு
முயற்சி ___________________ யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இகழ்வினை
திருவினை
கடமை
தனி வாக்கியம் என்றால் என்ன?
ஓர் எழுவாய் அல்லது பல பயனிலைப் பெற்று வருவது.
பல எழுவாய் அல்லது பல பயனிலைப் பெற்று வருவது.
ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலைப் பெற்று வருவது.
கபிலன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென _______________ உழைத்தான்.
அல்லும் பகலும்
தாயும் சேயும்
சுற்றும் முற்றும்
பூனையைக் கண்ட எலி ____________ ஓடியது.
நன்மை தீமை
அங்கும் இங்கும்
மேடு பள்ளம்
சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
“ என் வயிற்றில் பிறந்த நீங்கள் இப்படி ______________________சண்டையிட்டுக் கொள்வது சரியா?” என்று தாயார் வினவினார்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூனையும் போல
நகமும் சதையும் போல
கதிரவனின் ஒளிபட்டுக் கடல்நீர் __________________வென காட்சியளித்தது.
மள மள
சல சல
தக தக
காற்புள்ளியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்மா கடைக்குச் சென்று மிட்டாய், பழங்கள், விளையாட்டுப் பொருட்கள், போன்றவற்றை வாங்கி வந்தார்.
அம்மா கடைக்குச் சென்று மிட்டாய், பழங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி வந்தார்.
அம்மா, கடைக்குச் சென்று மிட்டாய் பழங்கள் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கு வந்தார்.
படம் உணர்த்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க
எலியும் பூனையும் போல
மலரும் மணமும் போல
நகமும் சதையும் போல
இதில் எது இடப்பெயரைக் குறிக்கிறது?
திடல்
கை
அன்பு