Font size
Worksheetsகேள்விகளுக்கு பதிலளித்திடுக.
Total questions: 25
Worksheet time: 13mins
பொங்கல் விழாவானது யாரால் கொண்டாடப்படுகிறது?
சீனர்கள்
ஈபானியர்கள்
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
தோட்டக்காரன் தினமும் தன் பயிர்களுக்கு _______________.
நீர் காட்டுவான்
நீர் தெளிப்பான்
நீர் துடைப்பான்
நீர் ஊற்றுவான்
நீரோடையில் நீர் ______________ என ஓடியது.
கிலு கிலு
சல சல
கல கல
தக தக
திரைகடல் ஓடியும் ______________
திரவியம் தேடு
வேதனை செய்யும்
எண்ணித் துணிக
ஆத்திச்சூடியை எழுதியவர் _____________.
பாரதியார்
ஔவையார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் _______________ எக்காயமுமின்றி உயிர் தப்பினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
இரவு பகல்
தாயும் சேயும்
நேற்று பலத்த காற்று ________________.
வீசும்
வீசியது
வீசுகின்றது
விசு
உயர்திணை
மருத்துவர்
ஆசிரியை
பட்டம்
அப்பா
பாத்திரக் கடையில் அம்மா வாங்கிய வெள்ளிப் பாத்திரங்கள் ____________ என மின்னின.
பளபள
கடுகடு
தகதக
மளமள
உயிர் எழுத்துகள் ___________ வகைப்படும். அவை _________ மற்றும் _________ ஆகும்.
2, குறில், நெடில்
2, உயர்திணை, அஃறிணை
3, ஒருமை, பன்மை
3, தோன்றல், திரிதல்
மெய் எழுத்துகள் எத்தனை?
10
12
15
18
நெடுங்கணக்கில் 216 எழுத்துகள் _____________ ஆகும்.
உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்து
மெய் எழுத்து
ஆய்த எழுத்து
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரந்த எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.
சரஸ்வதி, சிவன், ஜூலை, ஜனவரி
ஹாஜி, முகமட், ஜாமாலுடின், சித்தி
ஸர்ப்பம், டத்தோ ஸ்ரீ, புஷ்பம், பஷி
பறவைகள் கூட்டம் கூட்டமாகப் ____________ .
பறந்தன
பறந்தது
பறந்தவை
பறந்தனர்
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இறந்தகால வாக்கியம் எது?
நேற்று மழை பெய்தது.
கதிரவன் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவான்.
அம்மா சோறு சமைக்கிறார்.
செல்வந்தர் தனசீலன் ஓர் உயர்ந்த நிலையில் இருப்பவர். __________ எளியோரிடம் இனிமையாகப் பழகும் பண்புடையவர்.
ஆகவே
இதனால்
இருப்பினும்
எனவே
ஒரு வாக்கியத்தின் செயலைக் குறிப்பது __________ ஆகும்.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
பெயரடை
பின்வருவனவற்றுள் எது வாக்கியம் அல்ல?
யாகம் செய்வோம்
பொய் பேசாதீர்
மாதவன் பாடினான்
ஓடிய மான்
பிரித்து எழுதுக.
கற்றூண்
கல் + தூண்
கற் + தூண்
கண் + தூண்
கள் + தூண்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது தவறான இணை?
அரைப்புள்ளி :
காற்புள்ளி ,
உணர்சிக்குறி !
வினாக்குறி ?
'உதயம்' என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எது?
மறைவு
உலர்ந்த
வெளிச்சம்
சோர்வு
___________ எண்ணித் துணிக.
நுண்ணிய கார்மேகம்
நுண்ணிய கருமமும்
நுண்ணிய கலை
சிலை மேல் எழுத்து போல எனும் உவமைத் தொடரின் பொருள்?
தெரியாமல் இருப்பது
மறக்காமல் இருப்பது
அழியாமல் பதிந்திருப்பது
சொல்லாமல் இருப்பது
மா, பலா, வாழை ___________ ஆகும்.
முக்கனி
பழம்
கனி
இன்னட்டு
சந்தச் சொற்கள்
எண், தட்டு, சிற்பி
ஒன்று, கறி, சிற்பி
பத்து, மத்து, முத்து
பத்து, தட்டு, சிற்பி
