wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவு பதனிடுதல்-புகையிடுதல்

Total questions: 25

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

புகையிடுதல் என்றால் என்ன?

a)

உணவு பொருள்கள் அதிக நேரம் நெருப்புப் புகையில் வைப்பது.

b)

உணவு சூடு ஆக்குவதன் மூலம் நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன.

c)

புகை செய்வதன் மூலம் நுண்ணுயிர்களின் நடவடிக்கையைத் தாமதப் படுத்துகின்றன.

2.

உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதற்குக் காரணம்..........

a)

நுண்ணுயிர்களும் புழுக்களும்

b)

பூச்சிகளும் பூஞ்சைக் காளானும்

c)

பூஞ்சைக்காளானும் குச்சியமும்

d)

ஈயும் நுண்ணுயிர்களும்

3.

படத்தில் காணும் உணவுப்பொருள் கெட்டுவிட்டதை எவ்வாறு உணரலாம்?

a)

துர்நாற்றம் வீசும்

b)

கரும்புள்ளிகள் தோன்றும்

c)

திரிந்து காணப்படும்

d)

புளிக்கும்

4.

பின்வருவனவற்றுள் எது உணவு பதனிடும் முறை அல்ல?

a)

புகையிடுதல்

b)

குளிரச் செய்தல்

c)

சுவை மாற்றம் செய்தல்

d)

உலர்த்துதல்

e)

வண்ண பெட்ட்டியில் கலனிடுதல்

5.

பின்வருவனவற்றுள் எது உணவு பதனிடும் முறை ?

a)

உலர்த்துதல்

b)

குளிரச் செய்தல்

c)

சுவை மாற்றம் செய்தல்

d)

புகையிடுதல்

e)

மெழுகிடுதல்

6.

பழங்களுக்குப் பொருத்தமான பதனிடும் முறை எது?

a)

குளிரச் செய்தல்

b)

உப்பேற்றம்

c)

மெழுகிடுதல்

d)

பாஸ்டர் முறை

7.

மீனைப் பதனிடும் முறைகளைத் தேர்ந்தெடு.

a)

உலர்த்துதல்

b)

குளிரச் செய்தல்

c)

கலனிடுதல்

d)

ஊற வைத்தல்

e)

புகையிடுதல்

8.

உணவுப் பதனிடும் தொழில் நுட்பத்தின் அவசியம் ________________

a)

கெட்டுப் போன உணவுகளை அதிக நாள் வைப்பதற்கு

b)

உணவு விரயத்தை தவிர்த்து ஊட்டச்சத்துள்ள உணவை உண்பதற்கு

c)

தேவைக்கு அதிகமான உணவுகளை இருப்பில் வைப்பதற்கு

d)

உணவுகளைச் சுத்தம் செய்யாமல்இருப்பதற்கு

9.

கெட்டுப் போன உணவை உண்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?

a)

வயிற்றுப் போக்கு

b)

நச்சுணவு

c)

துர்நாற்றம்

d)

ஈரம்

10.

எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?

a)

சீனி சேர்க்கப்பட்டதால்.

b)

உப்பு சேர்க்கப்பட்டதால்.

c)

வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.

d)

உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்

11.

முட்டை,கருவாடு ஆகியவற்றை __________ வழி பதப்படுத்தலாம்

a)

உப்பேற்றம்

b)

ஊறவைத்தல்

c)

பாஸ்டர் முறை

d)

புகையிடுதல்

12.

பாஸ்டர் முறையில் தயாராகும் உணவு எது?

a)

பழச்சாறு

b)

மிளகு இரசம்

c)

கோதுமை கஞ்சி

d)

பால்

13.

படம் வாழைப்பழத்தைப் பதனிடும் முறையைக் காட்டுகிறது. இதுபோல பதனிடும் முறையை வேறு எந்த பொருளுக்குப் பயன்படுத்தலாம்?

a)

மீன்

b)

அன்னாசிப்பழம்

c)

சோறு

d)

குமட்டிப்பழம்

14.

அம்மா தான் வாங்கிய கோழி இறைச்சியைக் குளிர்ந்துறையும் இடத்தில் குளிர்பதனப்பெட்டியில் வைத்தார். ஒரு வாரம் கழித்து கோழி இறைச்சி கெடாமல் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமாகும்?

a)

அதிகக் குளிரில் நுண்ணுயிர்கள் செயலிழந்துவிடும்.

b)

அதிகக் குளிரில் நுண்ணுயிர்கள் இறந்துவிடும்.

c)

கோழி இறைச்சியின் இரசாயனத்தன்மை மாறி உள்ளது.

d)

குளிர்பதனப் பெட்டியில் உணவைக் கெடாமல் பாதுகாக்க இரசாயனம் உள்ளது.

15.

உணவைப் பதனிடுவதால் என்ன நன்மை?

a)

உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்

b)

ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்தலாம்.

c)

உணவு விரயத்தைத் தடுக்கலாம்.

d)

உணவின் சுவையைப் பாதுகாக்கலாம்

16.

படத்தில் காணும் உணவுப்பொருள் ஏன் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கிறது?

a)

உணவில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டதால்

b)

உணவின் காடித்தன்மை அதிகரிக்கப்பட்டதால்

c)

உணவில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டதால்

d)

உணவின் வெப்பநிலை அதிகமாக உள்ளதால்

17.

படம் பாஸ்டர் செய்யப்பட்ட பாலைக் காட்டுகிறது.


கீழ்க்காண்பனவற்றுள் எது பாலை பாஸ்டர் செய்யும் செயற்பாங்கின் சரியான நிரலாகும்?

a)

புட்டியலிடுதல் - கொதிக்க வைத்தல்

b)

வெப்பப்படுத்துதல் - குளிர்ப்படுத்துதல்

c)

வெப்பப்படுத்துதல் - புட்டியலிடுதல்

d)

குளிர்ப்படுத்துதல் - வெப்பப்படுத்துதல்

18.

* உணவை வெப்பப்படுத்தி அதனைக் காற்று

புகாத கலன்களில் அடைத்தல்.

* நுண்ணுயிர்களைக் கொல்வதற்கு உணவு

கொதிக்க வைக்கப்படுதல்.

* நுண்ணுயிர்கள் மீண்டும் உணவில் புகாதவாறு கலன்கள் இறுக மூடப்படுதல்.


மேற்காணும் தகவல்கள் எந்த உணவு பதனிடும் முறையைக் குறிக்கின்றன?

a)

உலர வைத்தல்

b)

குளிர்ந்துறையச் செய்தல்

c)

ஊற வைத்தல்

d)

புட்டியில் இடுதல், கலனிடுதல்

19.

இவற்றின் பதனிடும் முறை என்ன?

a)

கொதிக்க வைத்தல்

b)

குளிரச் செய்தல்

c)

காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்

d)

உலர்த்துதல்

20.

கொதிக்க வைத்து சமைத்த உணவில் அழியும் நுண்ணுயிர் எது?

a)

பூஞ்சணம்

b)

அல்கா

c)

குச்சியம்

d)

புரோட்டோசோவா

21.

மேற்காணும் படத்தில் காணப்படும் உணவைப் பதனிடும் முறை எது?

a)

கலனிடுதல்

b)

காற்றி நீக்கிப் பொட்டலமிடுதல்

c)

புட்டியில் இடுதல்.

d)

பாஸ்டர் முறை

22.

மேற்காணும் படத்தில் காணப்படும் உணவைப் பதனிடும் முறை எது?

a)

காற்றி நீக்கிப் பொட்டலமிடுதல்

b)

புட்டியில் இடுதல்.

c)

கலனிடுதல்

d)

புகையிடுதல்

23.

புகையிடுதலில் இந்த உணவு பொருள்கள் உள்ளடங்கும்.ஒன்றைத் தவிர......

a)
b)
c)
d)
24.

பாஸ்டர் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?

a)

ஆர்க்கிமிட்டிஸ்

b)

லூயி பாஸ்டர்

c)

நீயூட்டன்

d)

அப்துல் கலாம்

25.

அம்மா சுவையான மீன் கறி சமைத்தார்.

கறி மீதமானதால் நாளைக்கு அவற்றை மீண்டும் சாப்பிட எண்ணம் கொண்டார். மறு நாள் காலையில் சுட சுட தோசை சுட்டு மீன் கறி ஊற்ற பானையின் மூடியைத் திறந்தார். ஆனால், மீன் கறி கெட்டுப் போயிருந்தது.


கெட்டு போகாமல் இருக்க அம்மா என்ன செய்திருக்கலாம்.

a)

மீன் கறியில் உப்பு போட்டிருக்கலாம்

b)

கீழே ஊற்றியிருக்கலாம்

c)

இரவிலேயே மீன் கறி கொதிக்க வைத்திருக்கலாம்

d)

மீன் கறியைப் புட்டியில் ஊற்றி இறுக மூடியிருக்கலாம்.