wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6th tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பெண்களின் கூந்தலில் _______ இருக்க பூ விரும்பவில்லை

a)

ஆரமாக

b)

அழகாக

2.

__________ காலடியில் தூவுங்கள் என மலர் கூறியது

a)

சான்றோர்கள்

b)

வீரர்கள்

3.

தென்னை மரங்களை மலையாளத்தில் ________ என்று அழைப்பார்கள்

a)

கூனு

b)

கேரா

4.

பரசுராமர் பூமியை 21 முறை வென்ற பிறகு தவம் செய்ய நினைத்தார்

a)

சரி

b)

தவறு

5.

________ ஏரியில் நேரு படகு ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

a)

புன்னமடா

b)

பம்பா ஏரி

6.

கொச்சி மிகப் பெரிய துறைமுகம்

a)

சரி

b)

தவறு

7.

கேரளம் ________ பின்னணி கொண்ட நாடு

a)

பராமரிப்பு

b)

விவசாய

8.

மராமோன் சம்மேலின் என்று கிறிஸ்துமஸ் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது

a)

சரி

b)

தவறு

9.

__________ காலடியில் தூவுங்கள் என மலர் கூறியது

a)

சான்றோர்கள்

b)

வீரர்கள்

10.

ஓணம் பண்டிகை மகாபலிச்சக்கரவர்த்தியின் நினைவாக கொண்டாடப்படுகிறது

a)

சரி

b)

தவறு

11.

கேரளாவை _____ என அழைக்கிறார்கள்

a)

அழகு பூமி

b)

மசாலா பிரதேசம்

12.

கேரளாவின் கடற்கரை_____ கிலோமீட்டர் நீளமுடையது

a)

856

b)

585

13.

கொச்சினில் டெக்னோ பார்க் அமைக்கப்பட்டுள்ளது

a)

சரி

b)

தவறு

14.

கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரம்

a)

சரி

b)

தவறு

15.

கேரளாவில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து நிற்கிறது

a)

சரி

b)

தவறு

16.

______ வாமன வடிவில் சென்று சக்கரவர்த்தியிடம் மூன்று அடி நிலத்தை தானமாக கேட்டார்

a)

சிவன்

b)

விஷ்ணு

17.

கேரளாவில் 44 ஆறுகள் உள்ளன

a)

சரி

b)

தவறு

18.

கேரளாவின் பிரசித்தி பெற்ற நடனம் பரதநாட்டியம்

a)

சரி

b)

தவறு

19.

கேரளாவில் 41 ஆறுகள் _________ நோக்கி பாய்கின்றன

a)

கிழக்கு

b)

அரபிக்கடலை

20.

கேரளாவின் ______ மிகவும் புகழ்பெற்றது

a)

கல்வி

b)

சிற்பக்கலை