wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

+1இயல் 3 உரைநடை

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கல்லுதல் என்பதன் பொருள்

a)

கல் உடைத்தல்

b)

கழலுதல்

c)

தோண்டி எடுத்தல்

d)

கற்பனை ஆற்றல்

2.

கூற்று 1

கல்வியின் நோக்கம்

நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும்

கூற்று 2

கல்வி பன்னெடுங்காலமாக வளப்படுத்தப்பட்ட அறிவாற்றலையும் அனுபவத்தையும் அரசப் பரம்பரை மட்டும் பெறுமாறு செய்ததாகும்

a)

கூற்று 1,2 சரி

b)

கூற்று 1 சரி கூற்று 2 தவறு

c)

கூற்று 2 சரி 1தவறு

d)

கூற்று 1,2 தவறு

3.

கூற்று : கல்வி சமூக மாற்றத்தின் இன்றியமையாக் காரணியாக விளங்குகிறது

காரணம் : ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடர் முறையாக கல்வியானது திகழ்வதால்

a)

கூற்று சரி

காரணம் தவறு

b)

கூற்று தவறு

காரணம் சரி

c)

கூற்றும் காரணமும்

தவறு

d)

கூற்றும் சரி காரணமும் சரி

4.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" எனக் கூறும் நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

புறநானூறு

d)

தொல்காப்பியம்

5.

கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை ஓதற்பிரிவு எனக் கூறும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

புறநானூறு

d)

பதிற்றுப்பத்து

6.

கல்வியால் ஒருவருக்குப்

பெருமிதம் தோன்றும் என்ற நூல்

a)

தொல்காப்பியம்

b)

புறநானூறு

c)

அகநானூறு

d)

கலித்தொகை

7.

துணையாய் வருவது தூயநற் கல்வி எனக் கூறும் நூல்

a)

திருமந்திரம்

b)

நாலடியார்

c)

நன்னூல்

d)

தொல்காப்பியம்

8.

கல்வி அழகே அழகு என கூறும் நூல்

a)

நாலடியார்

b)

திருமந்திரம்

c)

நன்னூல்

d)

தொல்காப்பியம்

9.

இளமையில் கல் எனக் கூறியவர்

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

இராசமாணிக்கனார்

d)

திருமூலர்

10.

கூற்று :

தமிழ் நாடெங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் சமயம் வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது

காரணம் : அரசியல் சுதந்திரம்

a)

கூற்றும் காரணமும் சரி

b)

கூற்றும் காரணமும் தவறு

c)

கூற்று சரி

காரணம் தவறு

d)

கூற்று தவறு

காரணம் சரி

11.

மாணவர்கள் வகையில் பொருந்தாதது

a)

சிறுவன்

b)

மாணவன்

c)

கேட்போன்

d)

அறிவோன்

12.

எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர்

a)

கணக்காயர்

b)

ஆசிரியர்

c)

குறவர்

d)

குரவர்

13.

பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்

a)

கணக்காயர்

b)

ஆசிரியர்

c)

குறவர்

d)

குரவர்

14.

சமய நூலும் தத்துவ நூலும கற்பிப்போர்

a)

குறவர்

b)

குரவர்

c)

கணக்காயர்

d)

ஆசிரியர்

15.

கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் பள்ளி எனக் கூறும் நூல்

a)

பெரிய திருமொழி

b)

சிறிய திருமொழி

c)

திவாகர நிகண்டு

d)

சீவகசிந்தாமணி

16.

கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ஓதும் பள்ளி எனக் கூறும் நூல்

a)

பெரிய திருமொழி

b)

சிறிய திருமொழி

c)

சீவகசிந்தாமணி

d)

திவாகர நிகண்டு

17.

கல்வி கற்பிக்கப்படும் இடங்களைக் கல்லூரி எனக் கூறும் நூல்

a)

பெரிய திருமொழி

b)

நாலடியார்

c)

திருக்குறள்

d)

சீவகசிந்தாமணி

18.

சமண பௌத்த சமயத்தின் கொடை

a)

பள்ளி

b)

உணவு

c)

கல்லூரி

d)

சாலை

19.

சமண சமயத்தின் தலையாய அறங்களுள் பொருந்தாதது

a)

கல்வி

b)

மருந்து

c)

உணவு

d)

அடைக்கலம்

e)

வணிகம்

20.

ஓலைக்கற்றைகளைக் குறிக்காத சொல்

a)

ஏடு

b)

சுவடி

c)

பொத்தகம்

d)

பனுவல்