wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வாடா மலர்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வாடா மலர் நாவலின் எழுத்தாளர் யார்?

a)

கு.அழகிரிசாமி

b)

பாரதிதாசன்

c)

மு.வரதராசன்

d)

ந.பார்த்தசாரதி

2.

நாவலாசிரியரின் இயற்பெயர் என்ன?

a)

திருமணி

b)

செல்வமணி

c)

வெங்கடாசலம்

d)

திருவெங்கடம்

3.

வாடமலர் நாவலின் முதன்மை கரு என்ன?

a)

ஒருவரின் நல்வாழ்விற்கு ஒழுக்கம் அவசியம்

b)

நல்வாழ்விற்கு அன்பே ஆதாரம்

c)

நல்வாழ்விற்கு நட்பைப்போற்ற வேண்டும்

d)

ஒருவரின் நல்வாழ்விற்கு கல்வி அவசியம்

4.

இந்நாவலின் முதன்மை கதை மாந்தர் யார்?

a)

குழந்தை வேல்

b)

தானப்பன்

c)

முருகையா

d)

வச்சிரநாதன்

5.

இவர்களுள் யார் தானப்பனின் சித்தி?

a)

சுடர்விழி

b)

மனோன்மணி

c)

மோகனா

d)

பூங்கொடி

6.

இவர்களுள் ஒருவர் தானப்பனுக்கு உறவல்ல. யார் அவர்?

a)

மோகனா

b)

மனோன்மணி

c)

சுடர்விழி

d)

பூங்கொடி

7.

இவர்களுள் ஒருவர் குழந்தை வேலுவின் குடும்பத்திற்கு உறவல்ல . யார் அவர்?

a)

மீனாட்சி அம்மாள்

b)

கனகம்

c)

பூங்கொடி

d)

நறுமலர்

8.

குழந்தை வேலு தானப்பன் ஆரம்ப கால நட்பில் அவர்கள் விளையாடிய விளையாட்டு யாவை?

a)

சடு குடு , பம்பரம்

b)

சடுகுடு ,பம்பரம், கதைக் கூறுவது

c)

கதைக்கூறுவது ,சடுகுடு ,பம்பரம், காற்றாடி பறக்கவிடுதல்

d)

கதைக்கூறுவது ,சடுகுடு ,பம்பரம், காற்றாடி பறக்கவிடுதல் , புள்ளடித்தல் , கோலி ஆடுதல்

9.

ஏன் குழந்தை வேலுவால் தானப்பனுடன் தொடர்ந்து விளையாட முடியவில்லை?

a)

இருவருக்கும் சண்டை

b)

தனப்பனின் தாய் ஏசியதால்

c)

தானப்பனின் தாய் இறந்ததால்

d)

மீனாட்சி அம்மாள் குழந்தை வேலுவை ஏசியதால்

10.

தானப்பனின் வீட்டில் புதிய உறவு

குழந்தை வேலு கடுமையான பேச்சுக்கு ஆளாகிறான்

சுடர்விழி வெறுந்தரையில் கவனிப்பாரின்றி கிடக்கிறால் - இதற்குக் காரணமென்ன?

a)

தானப்பனின் அப்பா புதிய வேலைக்காரியை வைத்திருக்கிறார்.

b)

தானப்பனின் தாயாரின் கொடுமை

c)

தானப்பனின் சித்தியின் கொடுமை

d)

தானப்பனின் பொறுப்பற்ற பண்பு

11.

சித்தி என்றால் யார்? வாடாமலர் நாவலினை ஒட்டி விடை அணுகவும்.

a)

தானப்பனின் அம்மா

b)

அம்மாவின் தங்கை

c)

மோகனா

d)

தானப்பனின் தாயாரின் இறப்புக்குப் பின் அவன் அப்பா மணம் புரிந்த பெண்

12.

தானப்பன் வாங்கி வந்த காய்க்கறிகள் வேண்டாமென்று சித்தி கோபப்பட்டு அனுப்பிய சூழல் எவ்வாறு முடிவுக்கு வந்தது?

a)

கடைக்காரர் மீண்டும் வாங்கிக் கொண்டார்

b)

மீனாட்சி அம்மாள் வாங்கிக் கொண்டார்.

c)

சித்தி மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

d)

தானப்பனின் அப்பா மகனுக்கு உதவினார்.

13.

தானப்பனுக்கு ஏன் அவன் சித்தியிடன் அளவுகடந்த வெறுப்பு ஏற்படுகிறது?

a)

திட்டுவதால்

b)

திட்டுவதாலும் அடிப்பதாலும்

c)

திட்டுதல் ,அடித்தல், பட்டினிப்போட்டதால்

d)

தங்கைகளோடு பழக விடாமல் தடுத்ததால்

14.

"தலையில் ஒரு காலணா பூ வைத்தால் குடி போவிடுமா? என்னதான் மாற்றாந்தாயாக இருந்தாலும் இப்படியா நடத்த வேண்டும்"

இக்கூற்றைப் பேசியவர் யார்?

a)

குழந்தை வேல்

b)

மீனாட்சி அம்மாள்

c)

மோகனா

d)

கனகம்

15.

"உங்களிடத்தில் எவ்வளவோ சொல்லாது மறைத்துவிடுகிறேன். நான் சொல்வது மிகமிகக் குறைவு. ஒன்று சொல்லட்டுமா?"

இக்கூற்றைப் பேசியவர் யார்?

a)

குழந்தை வேல்

b)

சுடர்விழி

c)

முருகையா

d)

தானப்பன்

16.

"எனக்கு அப்படித் தெரியவில்லை. முன்னெல்லாம் வாயால் அடித்தார்கள். உடம்பில் அடித்தார்கள். இப்போது வயிற்றிலும் அடிக்கிறார்கள். என்னால் சில நாட்கள் பொறுக்க முடியவில்லை"

இக்கூற்றிற்குப் பிறகு என்ன நடக்கும்?

a)

தானப்பன் பள்ளிக்குச் செல்வதில்லை

b)

தானப்பன் வீட்டிற்குச் செல்வதில்லை

c)

தானப்பன் குழந்தை வேலுவைச் சந்திப்பதில்லை

d)

தானப்பன் வீட்டை விட்டே ஓடிவிடுகிறான்.

17.

குழந்தைவேல் தன் பால்ய நண்பனான தானப்பன் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான் . தானப்பனின் இன்ப துன்பங்களில் முழுமையாகப் பங்கு கொள்கிறான். இப்பத்தியின் வழி நீ காணும் கரு பொருள் என்ன?

a)

இரக்க குணம்

b)

நல்ல நட்பைப் போற்ற வேண்டும்

c)

சீரான குடும்ப வாழ்க்கை

d)

அண்டை அயலார் உறவு

18.

குழந்தை வேல் தன் பெற்றோருக்குச் செல்ல மகனாக இருக்கிறான். இருந்த போதிலும் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கி அடங்கி நடக்கிறான். தன் தொழில் ,இல்லற வாழ்வை பெற்றோரின் விருப்பப் படியே ஏற்கிறான். இக்கூற்று உணர்த்தும் கரு பொருள் யாது?

a)

நல்ல மகனின் பொறுப்பு

b)

பெற்றோர் கடமை

c)

பிறர் நலம் வேண்டுதல்

d)

வாழ்க்கையில் கொள்கை

19.

தன் தங்கையை வேலைக்காரி என்றதும் ஆத்திரப்படுதல், சென்னையிலிருந்து குழந்தைவேலுவிடன் சுடர்விழியை விசாரித்தல்

மனோன்மணியின் திருமணத்தைத் தானே நடட்துவதாக கூறுதல். இதன் வழி நீ அறியும் தானப்பனின் பண்பைக் கூறுக?

a)

கல்வியில் அக்கறை பண்பு

b)

சுய காலில் நிற்கும் பண்பு

c)

சுறுசுறுப்புடன் செயல்படுபவன்

d)

உடன் பிறப்புகளின் மேல் பாசம் உள்ளவன்

20.

தந்தையின் மரணத்திற்குப்பின் பூட்டை உடைத்து நகைக்கடையை தன் வசமாக்கிக் கொள்கிறான்.

கடையில் வேலை செய்யும் தொழிலாளியை மிரட்டுகிறான். இதில் வெளிப்படும் பண்பு யாது?

a)

முரட்டுக் குணம்

b)

அன்பு

c)

சுயகாலில் நிற்றல்

d)

போராட்டகுணம்