wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கற்றது கைமண் அளவு, ________ உலகளவு.

a)

பார்த்தது

b)

கேட்டது

c)

கல்லாதது

d)

சொன்னது

2.

தன் கையே ______________ உதவி

a)

தனக்கு

b)

மற்றவருக்கு

c)

எல்லாருக்கும்

d)

நல்லவருக்கு

3.

சிறு துளி ________ வெள்ளம்.

a)

சிறு

b)

வரும்

c)

பெரு

d)

நின்றால்

4.

அகத்தின் அழகு _________________ தெரியும்

a)

கண்ணில்

b)

காதில்

c)

முகத்தில்

d)

மனதில்

5.

ஆழம் அறியாமல் ________________ விடாதே

a)

காலை

b)

கையை

c)

விரலை

d)

மனதை

6.

ஆனைக்கும் _________________ சறுக்கும்.

a)

அடி

b)

படி

c)

தடி

d)

மடி

7.

தான் பிடித்த முயலுக்கு _________________ கால்

a)

ஒரே

b)

நான்கு

c)

இரண்டே

d)

மூன்றே

8.

__________________ திருடன் ஒருநாள் அகப்படுவான்

a)

சிலநாள்

b)

பலநாள்

c)

சிலவருட

d)

பலவருட

9.

________ கை தட்டினால் ஓசை எழும்புமா?

a)

ஒரு

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

10.

வல்லவனுக்கு _________ ஆயுதம்

a)

மண்ணும்

b)

கல்லும்

c)

புல்லும்

d)

அம்பும்

11.

மின்னுவதெல்லாம் ____________ அல்ல

a)

பென்

b)

பொன்

c)

பொண்

d)

கண்

12.

நொறுங்கத் தின்றால் ____________ வயது

a)

நூறு

b)

எட்டு

c)

பத்து

d)

ஆயிரம்

13.

கெடுவான் ___________ நினைப்பான்

a)

கோடு

b)

கூடு

c)

கேடு

d)

காடு

14.

காலம் ____________ போன்றது

a)

புண்

b)

பென்

c)

பொண்

d)

பொன்

15.

___________ இருந்தால் ஆகாததும் ஆகும்

a)

அண்பு

b)

அன்பு

c)

பண்பு

d)

பன்பு