wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புணரியல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. விற்றுத்தந்தான்

a)

விற்று + தந்தான்

b)

விற்றுத் + தந்தான்

c)

விற்றுதம் + தந்தான்

d)

விற்றும் + தந்தான்

2.

2. இவ்விரண்டு

a)

இவ்வி + இரண்டு

b)

இவ்வி + ரெண்டு

c)

இரண்டு + இரண்டு

d)

இரண்டு + ரெண்டு

3.

3. மேற்கு + திசை

a)

மேற்குதிசை

b)

மேற்திசை

c)

மேற்றிசை

d)

மேற்றுதிசை

4.

4. வாள் + போர்

a)

வாள்போர்

b)

வாட்போர்

c)

வாற்போர்

d)

வாழ்போர்

5.

5. படகு + ஓட்டம்

a)

படகோட்டம்

b)

படகுஓட்டம்

c)

படகலோட்டம்

d)

படகிலோட்டம்

6.

6. கல் + கோவில்

a)

கல்கோவில்

b)

கண்கோவில்

c)

கற்கோவில்

d)

கட்கோவில்

7.

7. ஒன்பது + பத்து

a)

ஒன்பதுபத்து

b)

ஒன்பத்து

c)

தொண்ணூறு

d)

பத்தொண்பது

8.

8. கயிற்றுக்கட்டில்

a)

கயிறு + கட்டில்

b)

கயிற்றுக் + கட்டில்

c)

கயிற்று + கட்டில்

d)

கயிற்றுக் + கட்டில்

9.

9. கற்குடில்

a)

கற் + குடில்

b)

கள் + குடில்

c)

கல் + குடில்

d)

கட் + குடில்

10.

10. பொற்சரம்

a)

பொட் + சரம்

b)

பொன் + சரம்

c)

பொற் + சரம்

d)

பொற் + அரம்

11.

11. நாட்டுப்பற்று

a)

நாடு + பற்று

b)

நாட்டுப் + பற்று

c)

நாட்டு + பற்று

d)

நாடுப் + பற்று

12.

12. மேற்றிசை

a)

மேன் + திசை

b)

மேல் + இசை

c)

மேற்கு + திசை

d)

மேற்கு + இசை

13.

13. கண்ணோட்டம்

a)

கண் + ணோட்டம்

b)

கண் + ஆட்டம்

c)

கண் + ஓட்டம்

d)

கண்ணோ + ஆட்டம்

14.

14. மரவேர்

a)

மரவ் + வேர்

b)

மர + வேர்

c)

மரம் + வேர்

d)

மரம் + ஏர்

15.

15. பந்தபாசம்

a)

பந்து + பாசம்

b)

பந்தா + பாசம்

c)

பந்தம் + பாசம்

d)

பந்த + பாசம்

16.

16. எட்டு + எட்டு

a)

எட்டுஎட்டு

b)

எட்டெட்டு

c)

எவ்வெட்டு

d)

எட்டேட்டு

17.

17. தீ + சட்டி

a)

தீச்சட்டி

b)

தீம்சட்டி

c)

தீஞ்சட்டி

d)

தீசட்டி

18.

18. மூன்று + தமிழ்

a)

மூன்றுதமிழ்

b)

முத்தமிழ்

c)

முற்றமிழ்

d)

முட்டமிழ்

19.

19. பொன் + சரம்

a)

பொற்ச்சரம்

b)

பொன்சரம்

c)

பொற்சரம்

d)

பொன்ச்சரம்

20.

20. முன் + பகல்

a)

மும்பகல்

b)

முற்பகல்

c)

முப்பகல்

d)

முட்பகல்