Worksheetsபசுமைத் திட்டம்
Total questions: 10
Worksheet time: 20mins
அப்பா ஏன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்?
வாடகை வீட்டிற்குச் செல்லவிருப்பதால்
சொந்த வீட்டிற்குச் செல்லவிருப்பதால்
வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததால்
தன் பிள்ளைகளைக் கண்டதால்
அவர்களின் புதிய வீட்டின் தன்மைகளைத் தெரிவு செய்க.
இரட்டை மாடி வீடு
நிறைய குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்
ஒரு இனத்தவர் வசிக்கின்றனர்
மிருகங்கள் நிறைய இருக்கும்
அம்மாவின் ஆசை என்ன?
பிராணிகளை வளர்ப்பது
சிறு பிள்ளைகளை வளர்ப்பது
பழ மரங்கள் பயிரிடுவது
நீர்ப்பயிரியல் முறையில் காய்கரிகளைப் பயிரிடுவது
காய்கறிகளை எங்கு பயிரிட்டனர்?
வீட்டின் முற்றத்தில்
வீட்டின் பின் பகுதியில்
வீட்டின் மேல் பகுதியில்
வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில்
அண்டை வீட்டுக்காரர்கள் ஏன் அதிசயித்தனர்?
நீர்ப்பயிரியல் வழி காய்கறி பயிரிடுவதால்
இரசாயினக் கலவையில் காய்கறி பயிரிடுவதால்.
நவீன முறையில் செடிகள் செழித்து வளருவதால்
பொறாமையாக இருப்பதால்
அப்பா எங்கிருந்து புதிய வீட்டிற்குச் சென்றார்?
அலுவலகம்
வாடகை வீடு
சொந்த வீடு
மாடி வீடு
அம்மாவின் முயற்சிக்கு யார் பாராட்டுக் கூறினர்?
உறவினர்கள்
அப்பா
அண்டை வீட்டார்
குடிமக்கள்
அம்மா எங்கிருந்து தகவல்களைத் திரட்டினார்?
புத்தகம்
அகராதி
நாளிதழ்
இணையம்
சுயமாகக் காய்கறிகளைப் பயிரிடுவதால் என்ன நன்மை கிடைக்கும்?
பணம்
தூக்கம்
வீடு
உறவு
சுயமாக காய்கறிகளைப் பயிரிடுவதால் நமக்கு_____________ கிடைக்கும்.
நன்மை
தீமை
திருப்தி
அதிருப்தி
