wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ராமனும் சாரதியும் ............................... போல் இணைபிரியாத நண்பர்கள்

a)

அரை குறை

b)

எலும்பும் தோலும்

c)

நகமும் சதையும்

2.

2. நாம் கொடுத்த வேலையை ............................. யாக செய்யக்கூடாது.

a)

உற்றார் உறவினர்

b)

அரை குறை

c)

சுற்றும் முற்றும்

3.

3. தீபாவளிக்கு என் அப்பா ....................................... களை வீட்டுக்கு அழைத்தார்

a)

நகமும் சதையும்

b)

ஊண் உறக்கம்

c)

உற்றார் உறவினர்

4.

4. அந்த நாய் சரியான உணவு இல்லாமல் ........................ மாக இருந்தது.

a)

எலும்பும் தோலும்

b)

குற்றம் குறை

c)

நகமும் சதையும்

5.

5. நாம் ......................................... படித்தால் நிச்சயம் கல்வியில் சிறந்த புல்ளிகளைப் பெறலாம்

a)

ஆடை அணிகளாக

b)

கண்ணும் கருத்துமாக

c)

உற்றார் உறவினர்களோடு

6.

6

a)

கண்ணும் கருத்தும்

b)

சொத்து சுகம்

c)

இரவு பகல்

7.

7.

a)

சொத்து சுகம்

b)

உற்றார் உறவினர்

c)

அரைகுறை

8.

8.

a)

ஊண் உறக்கம்

b)

கண்ணும் கருத்தும்

c)

உற்றார் உறவினர்

9.

9.

a)

நகமும் சதையும்

b)

உற்றார் உறவினர்

c)

குறை நிறை

10.

10.

a)

சொத்து சுகம்

b)

ஆற அமர

c)

வரவு செலவு