Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade8 Tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கிளை என்னும் சொல்லின் பொருள்.......

a)

பகைவர்

b)

உறவினர்

c)

வறியவர்

d)

விருந்தினர்

2.

நம்மை............ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

a)

இகழ்வாரை

b)

அகழ்வாரை

c)

புகழ்வாரை

d)

மகிழ்வாரை

3.

கலித்தொகை......... நூல்களுள் ஒன்று

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

சிற்றிலக்கியம்

d)

காப்பியம்

4.

மறைபொருளைக் காத்தல்........ எனப்படும்

a)

சிறை

b)

அறை

c)

கறை

d)

நிறை

5.

பொறை என்னும் சொல்லின் பொருள்..........

a)

பொறுமை

b)

வறுமை

c)

சிறுமை

d)

பெருமை