wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (வேற்றுமை)

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வேற்றுமை எத்தனை வகைப்படும் ?

a)

ஏழு

b)

ஒன்பது

c)

எட்டு

d)

பத்து

2.

பெயர் சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை -------------என்பர் .

a)

சொல்

b)

இலக்கணம்

c)

வேற்றுமை

d)

வினா

3.

இரண்டாம் வேற்றுமை உருபு ---------------

a)

ஆல்

b)

கு

c)

இன்

d)

4.

சான்று தருக -நான்காம் வேற்றுமை

a)

புகை மனிதனின் பகை

b)

புகை பகை

c)

புகை மனிதனுக்குப் பகை

d)

புகையால் பகை உண்டாகும்

5.

முதல் வேற்றுமையை ---------------என்றும் அழைப்பர் .

a)

சொல்வேற்றுமை

b)

எழுவாய் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

விளி வேற்றுமை

6.

பாம்பின் நிறம் ஒரு குட்டி - இத்தொடர் எப்பொருளில் வந்துள்ளது ?

a)

பகை

b)

அழித்தல்

c)

நீத்தல்

d)

ஒப்பு

7.

உடனிகழ்ச்சிப் பொருளில் வருவது ---------------வேற்றுமை .

a)

இரண்டாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

8.

இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருளில் வரும் ?

a)

ஏழு

b)

நான்கு

c)

ஆறு

d)

ஒன்பது

9.

கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது -------------

a)

கருத்தா

b)

முதற்கருவி

c)

துணைக்கருவி

d)

ஏவுதல் கருத்தா

10.

உரிமைப் பொருளை----------------- என்றும் கூறுவர் .

a)

கிழமைப் பொருள்

b)

பொருள்

c)

முதற்பொருள்

d)

எழுவாய் பொருள்