Worksheetsவினைச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
வினைச்சொல்லின் பண்பு அல்லாதது
செயலை உணர்த்தும்
வேற்றுமை உருபுகளை ஏற்கும்
காலம் காட்டும்
ஏவல் பொருளில் வரும்
வினையடைஏற்கும்
யாழ்ப்பாணத்தான் என்பது எவ்வகை வினையாகும்
தெரிநிலை வினை
முற்று வினை
குறிப்பு வினை
ஏவல் வினை
செய்வினை
கலைமணி கவிதை எழுதமாட்டாள்.
இங்கு எழுதமாட்டாள் என்பது எவ்வகை வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
உடன்பாட்டு வினைமுற்று
ஏவல் வினைமுற்று
எதிர்மறை வினைமுற்று
"மாணவர்கள் செல்லுங்கள்"இங்கு செல்லுங்கள் என்பது எவ்வகை ஏவல் வினைமுற்று
உடன்பாட்டு ஏவல் ஒருமை
உடன்பாட்டு ஏவல் பன்மை
எதிர்மறை ஏவல் ஒருமை
எதிர்மறை ஏவல் பன்மை
பின்வரும் வினைகளில் இடை+வினைஅமைப்பில் வந்துள்ள கூட்டுவினை யாது
தந்தி அடி
பின்பற்று
ஏவுகணை
கைது செய்
விட்டுக்கொடு
ராதிகா எழுதினாள். இங்கே எழுதினாள் என்பது
ஏவல் வினை
பிறவினை
கூட்டு வினை
தன்வினை
குறிப்பு வினை
ஆட்டுவித்தான் என்பது
எவ்வகை வினை
முதல் வினை
பிறவினை
தன்வினை
காரண வினை
கூட்டு வினை
பின்வருவனவற்றுள் பொது வினையாக வருவது
எடு
பிடி
எரி
ஓடி
கதை
சேரனே சோழனே பாண்டியனே என்பதில் இடம்பெற்றுள்ள ஏகார இடைச் சொல் உணர்த்தும் பொருள்
பிரிநிலை
வினா
ஈற்றசை
எண்
தெளிவு
பின்வருவனவற்றுள் ஏவல் வியங்கோள் வினை விகுதி யாது
இன்று
போல
மட்டும்
ஆன்
இய
